செல் உயிரியல்

Bright Zoom Tamil


செல் உயிரியலின் அடிப்படை அலகு

1. இராபர்ட் ஹீக், 1665 - செல்லைக் கண்டறிந்தார், (Micrographia)

2. லூவள் ஹாக், 1575 - விலங்கு செல்லை முதன் முதலில் கண்பிடித்தார். (Animlcule)

3. செல்லியல் ஹெர்ட்விக் - புத்தகம்

 - Cels & Tissues.

4. இராபர்ட் ஹீக் செல்லியலின் தந்தை

5. டியூட்செட் - நவீன புதிய) செல்லியலின் தந்தை

6. டியூட்ரே 1824 - செல் உயிரின் அடிப்படை அலகு என்றார். 

7. லூயி மற்றும் செக்கோவிட்ஸ் 1963 விலங்கு செல்லில் பிளாஸ்மா சவ்வினாலும் சூழப்பட்டு உயிர்களின் ஒரு அலகாகத் திகழ்வதே செல் என்று வரையத்தார்கள் 

8. செல்லியல் - செல்லின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றி விவரிக்கும்/ படிக்கும் அறிவியல் பிரிவு

9. இராபர்ட் பிரௌன். 1831 நியூக்ளியஸைக் கண்டுபிடித்தார்.

10. புர்கின்ஜி, 1840 செல்லின் உள்ளே காணப்படும் வழவழப்பான பொருட்களுக்கு புரோட்டோபிளாசம் என்று பெயரிட்டார்.

11.ஷிலைடன் மற்றும் ஷீவான் - 1839-ல் செல் கொள்கையை வெளியிட்டார்.

12.ரூடால்ஃப் விர்ச்சோ 1855 செல் கொள்கையை (Cak knange theory) ஏற்கனவே உள்ள உயிருள்ள செல்லிருந்து செல் பகுப்பு மூலம் புதிய செல்கள் உருவாகின்றன. (incellulae cellula theory)

13.செல் கொள்கையின் விதிவிலக்குகள் - பாக்ஷரியா சயனோ பாக்டீரியா வைரஸ்கள், RBC, டிரக்கீடுகள், சைலக்குழாய்கள் (வெஸல்)

14. புதிய செல் கொள்கை செல்விதி அல்லது செல் கோட்பாடு எனப்படுகிறது.