19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்...!!!


பத்தாம் வகுப்பு

Bright Zoom Tamil

TNPSC தேர்வு குறிப்புகள் வரலாறு

19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் :

◆ 19 ஆம் நூற்றாண்டில் (நவீன இந்திய வரலாற்றில் ) சமூக, சமய

◆ சீர்திருத்த இயக்கங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

◆ இந்திய மக்கள் மேற்கத்திய கருத்துக்களான பகுத்தறிதல், சமத்துவம், சுதந்திரம், மற்றும் மனிதாபிமானம் போன்ற கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டனர்.

 ◆ சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவின் மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்பட்டன.

◆ மேற்கத்திய தாராள சிந்தனைகள் பரவியதும், சீர்திருத்த இயக்கங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தன.

TNPSC தேர்வு குறிப்புகள்:

1.இராஜாராம் மோகன்ராய்

2.ஹென்றி விவியன் டெரோசியோ

3.ஆத்மராம் பாண்டுரங்

4.சுவாமி தயானந்த சரஸ்வதி

5. பிளவாட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ்.ஆல்காட்

6. விவேகானந்தரும் ராமகிருஷ்ண இயக்கமும்

7.பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

8. ஜோதிபா கோவிந்தா பூலே

9. சர் சையது அகமதுகான்

10.இராமலிங்க அடிகள்

11. ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்

12. ஸ்ரீ நாராயண குரு


19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்.!

2.ஹென்றி விவியன் டெரோசியோ:

◆ ஹென்றி விவியன் டெரோசியோ 1809 இல் கல்கத்தாவில் பிறந்தார்.

◆ ஹென்றி விவியன் டெரோசியோ கல்கத்தா இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

◆ ஹென்றி விவியன் டெரோசியோ இளம் வங்காள இயக்கத்தை நிறுவினார்.

◆  ஹென்றி விவியன் டெரோசியோ 1833 இல் காலரா நோய் கண்டு இளம் வயதிலேயே இறந்தார்.

◆ ஹென்றி விவியன் டெரோசியோ -வின் சீடர்கள் டெரோசியன்கள் என்றும், அவரது இயக்கம் இளம் வங்காள இயக்கம் என்றும் அழைக்கப்பட்டது.

◆ டெரோசியன்கள் பெண்கல்வி, பெண் உரிமையை பெரிதும் ஆதரித்தனர்.

◆ டெரோசியன்கள் உருவ வழிபாடு, ஜாதிமுறை, மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தியும் விவாதங்கள் நடத்தியும் சீர்திருத்தத்தில் ஈடுபட்டனர்.

TNPSC notes

1.ஹென்றி விவியன் டெரோசியோ எங்கு பிறந்தார்?

1809 இல் கல்கத்தாவில் பிறந்தார்.


2. ஹென்றி விவியன் டெரோசியோ எங்கு  ஆசிரியராக பணியாற்றினார்.

கல்கத்தா இந்துக் கல்லூரியில்


3. ஹென்றி விவியன் டெரோசியோ  நிறுவிய இயக்கம் எது ?

இளம் வங்காள இயக்கத்தை


4. ஹென்றி விவியன் டெரோசியோ  எந் நோய்யால் பாதிக்கப்பட்டு  இளம் வயதிலேயே இறந்தார்.

1833 இல் காலரா நோய்யால்

5. ஹென்றி விவியன் டெரோசியோ -வின் சீடர்கள் எவ்வாறு அழைக்கப்படார்கள்?

டெரோசியன்கள்  என்று  அழைக்கப்படார்கள்.


6.  பெண்கல்வி, பெண் உரிமையை பெரிதும் ஆதரித்தவர்கள்.

டெரோசியன்கள்


7.உருவ வழிபாடு, ஜாதிமுறை, மூட நம்பிக்கைகள்  ஆகிய வற்றுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தியும் விவாதங்கள் நடத்தியும் சீர்திருத்தத்தில் ஈடுபட்டவர்கள்

டெரோசியன்கள்


Bright Zoom Tamil

TNPSC தேர்வு குறிப்புகள்:

பத்தாம் வகுப்பு வரலாறு

 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Bright Zoom Tamil

TNPSC தேர்வு குறிப்புகள்:

1.இராஜாராம் மோகன்ராய்

2.ஹென்றி விவியன் டெரோசியோ

3.ஆத்மராம் பாண்டுரங்

4.சுவாமி தயானந்த சரஸ்வதி

5. பிளவாட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ்.ஆல்காட்

6. விவேகானந்தரும் ராமகிருஷ்ண இயக்கமும்

7.பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

8. ஜோதிபா கோவிந்தா பூலே

9. சர் சையது அகமதுகான்

10.இராமலிங்க அடிகள்

11. ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்

12. ஸ்ரீ நாராயண குரு