ஏழாம் வகுப்பு அறிவியல்
முதல் பருவம்
அலகு 1 அளவீட்டியல்
மதிப்பீடு:
Bright Zoom Tamil:
ஏழாம் வகுப்பு அறிவியல்
முதல் பருவம்
அலகு 1 அளவீட்டியல்
மதிப்பீடு:
Bright Zoom Tamil:
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
அ) நிறை
ஆ) நேரம்
இ) பரப்பு
ஈ) நீளம்
விடை : இ) பரப்பு
2. பின்வருவனவற்றுள் எது சரி ?
அ) 1L=1cc
ஆ) 1L=10cc
இ) 1L=100cc
ஈ) 1L = 1000 cc
விடை :ஈ) 1L= 1000 cc
3. அடர்த்தியின் SI அலகு
அ)கிகி/மீ ²
ஆ)கிகி/மீ ³
இ) கிகி/மீ
ஈ) கி/மீ ³
விடை : ஆ) கிகி/மீ ³
4. சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்
அ) 1:2
ஆ) 2:1
இ) 4:1
ஈ) 1:4
விடை : ஆ) 2:1
5.ஒளி ஆண்டு என்பது எதன் அலகு ?
அ) தொலைவு
ஆ) நேரம்
இ)அடர்த்தி
ஈ) நீளம் மற்றும் நேரம்
விடை : அ) தொலைவு
II. கோடிட்ட இடத்தை நிரப்புக :
1. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருட்களின் பருமனை அளக்க-விதிபயன்படுகிறது.
விடை : ஆர்க்கிமிடிஸ்
2.ஒரு கன மீட்டர் என்பது.............. கனசென்டி மீட்டர்.
விடை:100
3. பாதரசத்தின் அடர்த்தி...............
விடை : 13600 கிகி/மீ
4.ஒரு வானியல் அலகு என்பது............
விடை : 1496 x 10¹¹ மீ
5.ஓர் இலையின் பரப்பை................ பயன்படுத்தி கணக்கிடலாம்.
விடை : வரைபட முறையைப்
III. பின்வரும் கூற்றுகள் சரியா
தவறா எனக் கூறுக :
1.ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் கனஅளவு எனப்படும்.
விடை : தவறு, ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் பரப்பளவு எனப்படும்.
2. திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
விடை: சரி
3.நீர் மண்ணெண்ணெயைவிட அடர்த்தி அதிகம் கொண்டது.
விடை:சரி
4. இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.
விடை: சரி
IV. ஓரிரு வார்த்தைகளில் விடையளி.
1. ஒரு சில வழி அளவுகளைக் கூறுக.
விடை : பரப்பு, கனஅளவு, வேகம், அடர்த்தி
2. ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக
விடை: 9.46x10¹⁵மீ
3. ஓர் உருளையின் கனஅளவைக் காணும் சூத்திரததை எழுதுக.
விடை: r² h
4. பொருட்களின் அடர்த்திக்கான வாய்ப்பாட்டைத் தருக.
5.எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும் ?
விடை:நீர்
6. வானியல் பொருள்களின் தொலைவை அலக்கும் அலகுகளைக் கூறுக.
விடை : வானியல் அலகு, ஒளி ஆண்டு
7. தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு ?
விடை : 19,300 கி.கி/மீ ³
V . ஓரிரு வாக்கியங்களில் விடையளி.
1. வழி அளவுகள் என்றால் என்ன ?
அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எ.கா.பரப்பு, கனஅளவு
2. ஒரு திரவத்தின் கன கொள்ளளவையும் வேறுபடுத்துக.
0 Comments