கணக்கீடுகள்:

1. இரு பொருட்களின் நிறை விகிதம் 3:4 அதிக நிறையுடைய பொருள் மீது விசையொன்று செயல்பட்டு 12 ms மதிப்பில் அதை முடுக்குவித்தால் அதே விசை கொண்டு மற்ற பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் யாது?


2, 1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10மீவி" திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக. 

m = ikg V = 10ms ¹

மோதலுக்கு பின் அதே வேகத்தில் பந்து உயரச் செல்வதால் உந்தம் mv - லிருந்து TV க்கு மாற்றமடைகிறது. ஆகவே உந்த மாற்றம் - இறுதி உந்தம் - தொடக்க உந்தம்

= -2mv = -2 × 1 × 10 = 20kgms¹


3. இயந்திரப்பணியாளர் ஒருவர் 40 cm கைப்பிடி நீளம் உடைய திருகுக்குறடு கொண்டு 140 N விசை மூலம் திருகு மறை ஒன்றை கழற்றுகிறார். 40 N விசை கொண்டு அதே திருகு மறையினை சுழற்ற எவ்வளவு நீள கைப்பிடி கொண்ட திருகுக்குறடு தேவை?



4. இரு கோள்களின் நிறை விகிதம் முறையே 2:3 அவைகளின் ஆர விகிதம் முறையே 4:7 எனில், அவற்றின் ஈர்ப்பு முடுக்கம் விகிதத்தைக் கணக்கிடுக. இரு கோள்களின் நிறை விகிதம் 



கூடுதல் வினாக்கள்


5. 1000 கிகி நிறையுடைய மகிழுந்து ஒன்றினை 4 மீ வி - முடுக்கத்திற்கு உட்படுத்தினால் தேவைப்படும் விசையின் அளவைக் கணக்கிடுக.

= 4eM

m = 1000 கிகி

ma

1000 × 4 = 4000N

4000N விசை தேவைப்படுகிறது.