பத்தாம் வகுப்பு இயற்பியல்
அலகு 1 . இயக்க விதிகள்
சரியான விடையைத் தேர்வு செய்க.
பாடநூல் வினாக்கள்
Bright Zoom Tamil,
பத்தாம் வகுப்பு இயற்பியல்
அலகு 1 . இயக்க விதிகள்
சரியான விடையைத் தேர்வு செய்க.
பாடநூல் வினாக்கள்
1. கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?
அ) பொருளின் எடை
ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்
இ) பொருளின்நிறை
ஈ) அ மற்றும் ஆ
விடை : இ) பொருளின்நிறை
2. கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
அ) உந்த மாற்று வீதம்
ஆ) விசை மற்றும் கால மாற்ற வீதம்
இ) உந்த மாற்றம்
ஈ) நிறை வீத மாற்றம்
விடை : இ) உந்த மாற்றம்
3. கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
அ) ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்
இ) அ மற்றும் ஆ
ஈ) சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்.
விடை : இ) அ மற்றும் ஆ
4. உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை × அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
அ) கணத்தாக்குவிசை
ஆ) முடுக்கம்
இ) விசை
ஈ) விசை மாற்றவீதம்
விடை : இ) விசை
5. விசையின் சுழற்சி விளைவு கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
அ) நீச்சல்போட்டி
ஆ) டென்னிஸ்
இ) சைக்கிள் பந்தயம்
ஈ) ஹாக்கி
விடை : இ) சைக்கிள் பந்தயம்
6. புவி ஈர்ப்பு முடுக்கம் ன் அலகு ms ஆகும், இது கீழ்க்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்
அ) cms1
ஆ) NKg
ஈ) cm² s²
விடை : ஆ) NKg
7. ஒரு கிலோகிராம் எடை என்பது......... ற்கு சமமாகும்.
அ). 9.8 டைன்
ஆ). 9.8 × 10 ⁴ N
இ). 98 x 10 ⁴
ஈ) 980 டைன்
விடை : இ). 98 x 10 ⁴
8. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
அ) 4M
ஆ) 2M
இ) M/4
ஈ) M
விடை : ஈ) M
9.நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது பொருள்களின் எடையானது
அ) 50% குறையும்
ஆ) 50% அதிகரிக்கும்
இ). 25% குறையும்
ஈ) 300% அதிகரிக்கும்
விடை : ஈ) 300% அதிகரிக்கும்
10. ராக்கெட் ஏவுதலில்...........விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.
அ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
இ) நேர் கோட்டு உந்த மாறாக் கோடுட்பாடு
ஈ) அ மற்றும் இ
விடை : ஈ) அ மற்றும் இ
11. ஒவ்வொரு பொருளும் தன்மீது சமன் செய்யப்படாத புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தனது ஓய்வு நிலையையோ, நேர்க்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை............ தன்மை,
அ) உந்தம்
ஆ) நிலைமம்
இ) திருப்புத்திறன்
ஈ) கணத்தாக்கு
விடை : ஆ) நிலைமம்
12. விசையானது.............ஓர் வெக்டார் அளவாகும்.
அ) எண்மதிப்பு மட்டும்
ஆ) திசை மட்டும்
இ) எண்மதிப்பு திசையும்
ஈ) இவை எதுவுமில்லை
விடை : இ) எண்மதிப்பு திசையும்
13.கீழ்க்கண்ட நியூட்டனின் இயக்க விதிகளில் எது விசை மற்றும் நிலைமத்தை விளக்குகிறது?
அ) நியூட்டனின் முதல் விதி
ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி
இ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஈ) வெப்ப இயக்கவியலின் சுழிய விதி
விடை : அ) நியூட்டனின் முதல் விதி
14. கிணற்றில் இருந்து நீர் எடுக்க செயல்படும் விசை
அ) சமன் செய்யப்பட்ட விசை
ஆ) சமன் செய்யப்படாத விசைகள்
இ) இணைவிசைகள்
ஈ) தொகுபயன் விசைகள்
விடை : அ) சமன் செய்யப்பட்ட விசை
15. கீழ்க்கண்டவற்றில் இரட்டைகளின் திருப்புத் திறனுக்கு எடுத்துக்காட்டு
அ) நீர் குழாய் திறத்தல்
ஆ) திருகின் சுழற்சி
இ) பம்பரத்தின் சுழற்சி
ஈ) இவை அனைத்தும்
விடை : ஈ) இவை அனைத்தும்
16. கீழ்க்கண்டவற்றில் நியூட்டனின் இரண்டாவது இயக்க விதியை விளக்கும் வாக்கியம்
அ) விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகவில் அமையும்.
ஆ) இவ்விதி விசையின் எண்பதிப்பை அளவிட உதவுகிறது.
இ) விசை முடுக்கத்தினை ஏற்படுத்துகிறது.
ஈ) மேற்கண்ட அனைத்தும் நியூட்டனின் இரண்டாவது இயக்க விதியை விளக்குகிறது.
விடை : ஈ) மேற்கண்ட அனைத்தும் நியூட்டனின் இரண்டாவது இயக்க விதியை விளக்குகிறது.
17. நியூட்டனின் இரண்டாவது இயக்க விதியை இவ்வாறு அழைக்கலாம்.
அ) விசையின் விதி
ஆ) நிலைமத்தின் விதி
இ) கணத்தாக்கு விதி
ஈ) உந்த மாறா விதி
விடை : அ) விசையின் விதி
18). 1 Kg f- ன் மதிப்பு
அ) 980 N
ஆ) 98 N
இ) 9.8 N
ஈ) 9.8 டைன்
விடை : இ) 9.8 N
19. கணத்தாக்கு (J) ன் மதிப்பு
அ) விசை மற்றும் கால அளவின் பெருக்கற்பலன்
ஆ) நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன்
இ) நிறை மற்றும் முடுக்கத்தின் பெருக்கற்பலன்
ஈ) விசை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன்
விடை : அ) விசை மற்றும் கால அளவின் பெருக்கற்பலன்
20. இரு நிறைகளுக்கு இடைப்பட்ட விசை
அ) எப்போதும் ஈர்ப்பு விசையாகும்.
ஆ) எப்போதும் விலக்கு விசையாகும்
இ) ஈர்ப்பு விசையாகவோ அல்லது விலக்கு விசையாகவோ
ஈ) கணிக்க முடியாது
விடை : அ) எப்போதும் ஈர்ப்பு விசையாகும்.
21. இரு நிறைகளுக்கு இடைப்பட்ட விசை
அ) நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது
ஆ) நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது அல்ல
இ) ஊடகத்தை சார்ந்தோ அல்லது சாராமலோ இருக்கலாம்
ஈ) இவை எதுவுமில்லை
விடை : ஆ) நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது அல்ல
22, 'G' ன் SI அலகு
அ) Nm'kg~2
ஆ) Nm kg 2
இ) Nm-² kg ²
ஈ} Nm^kg 2
விடை : அ) Nm'kg~2
23. நாம் புவியின் தரைப்பகுதியில் இருந்து உயரச் செல்ல செல்ல புவி ஈர்ப்பு முடுக்கம் படிப்படியாக
அ) அதிகரிக்கும்
ஆ) குறையும்
இ) கழியாகும்
ஈ) ஈறில்லா பெறும்
விடை : ஆ) குறையும்
24. எடையின் திசை எப்போதும்
அ) புவியின் மையத்தை நோக்கி செயல்படும்
ஆ) புவியின் மையத்தை விட்டு விலகிச் செல்லும்
இ) கணித்து கூற முடியாது
ஈ) புவியின் மையத்தை நோக்கியோ (அ) விலகியோ செல்லும்.
விடை : அ) புவியின் மையத்தை நோக்கி செயல்படும்
25. புவியின் மேற்பரப்பில் 60கிகி நிறையுள்ள மனிதனின் எடை ஆ) 60 N
அ) 97.5 N
ஆ) 60 N
இ) 588 N
ஈ) 65 N
விடை : அ) 97.5 N
26. தோற்ற எடை என்பது
அ) நமது உண்மை எடை
ஆ) புவி ஈர்ப்பு விசையினால் தோன்றும் எடை
இ) பிற விசைகளால் ஏற்படும் எடை மாற்றம்
ஈ) (ஆ) மற்றும் (இ)
விடை : ஈ) (ஆ) மற்றும் (இ)
0 Comments