பத்தாம் வகுப்பு ஆறிவியல்
இயற்பியல்
அலகு 2 . ஒளியியல்
Zoom Tamil
அலகு 2 . ஒளியியல்
Zoom Tamil
ஒளியின் திசை வேகம் :
C=3×10² மீ/வி
ஒளிவிலகல் :
ஒளிக்கதிரானது ஓர் ஒளிபுகும் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது தன் பாதையில் விலக்கம் அடைவது.
ஸ்நெல் விதி:
படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கு சமம்.
Sini. |u2
______ = _____
Sinr |u1
நிறப்பிரிகை :
வெள்ளொளிக் கற்றையானது நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும் போது அதில் உள்ள நிறங்கள் தனியாகப் பிரிகை அடைவது.
நிறமாலை :
நிறங்களின் தொகுப்பு ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு,
சிவப்பு நிறம் :
மிகக் குறைந்த விலகு கோணத்தை உடையது.
ஊதா நிறம் :
மிக அதிகமான விலகு கோணத்தை உடையது.
ஒளிச்சிதறலின் வகைகள்:
அ) மீட்சிச் சிதறல்
ஆ) மீட்சி யற்ற சிதறல்
ராலே விதி :
ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் நான்மடிக்கு எதிர்த் தகவில் இருக்கும்
குவிலென்சு :
இருபுறமும் கோளகப் பரப்புகளைக் கொண்டது.
குழிலென்சு:
இருபுறமும் உள் நோக்கிக் குழிந்த கோளகப்பரப்புகளை உடையது.
லென்சு சமன்பாடு
= 1 /f 1 /v - 1/u
u= பொருளின் தொலைவு;
v = பிம்பத்தின் தொலைவு;
f = லென்சின் குவியத் தொலைவு
உருப்பெருக்கம் :
h'/h = v/u
h- பொருளின் உயரம்;
h' - பிம்பத்தின் தொலைவு:
v - பிம்பத்தின் உயரம்;
u = பொருளின் தொலைவு
லென்சை உருவாக்குவோர் சமன்பாடு
= 1/f = ( u - 1) 1/ R₁ - 1/ R₂
u = லென்சு செய்யப் பயன்படுத்தப்பட்ட பொருளின் ஒளிவிலகல் எண்
R₁,R₂ லென்சின் கோளகப் பரப்புகளின் வளைவு ஆரங்கள்
f = லென்சின் குவியத் தொலைவு
லென்சின் திறன் :
P = 1/ f
கார்னியா :
விழிக்கோளத்தின் முன் பகுதியில் காணப்படும் மெல்லிய ஒளிபுகும் படலம்.
ஐரிஸ் :
கண்பாவையின் உள்ளே நுழையும் ஒளிக்கதிர்களின் அளவைக் கட்டுப்படுத்துவது.
விழித்திரை :
விழிக் கோளத்தின் பின்புற உட்பரப்பு ஆகும். பொருளின் பிம்பம் உருவாகும் இடம்.
ஐரிஸின் மையப்பகுதி மற்றும் ஒளிக்கதிர்கள் கண்பாவை வழியாக விழித்திரையை அடையும்.
சிலியரித் தசை :
விழி லென்சினை தாங்குவது
கிட்டப் பார்வை (மையோபியா)
அருகில் உள்ள பொருள்களை மட்டும் காண்பது. குவிலென்சினை பயன்படுத்தி சரி செய்யலாம்.
தூரப் பார்வை (ஹைப்பர் மெட்ரோபியா)
தொலைவில் உள்ள பொருள்களை தெளிவாக காண முடியும். குவிலென்சினை பயன்படுத்தி சரி செய்யலாம்.
விழி ஏற்பளமவுத் திறன் குறைபாடு (Presbyopia) :
கிட்டப்பார்வை மற்றும் தூரப் இரண்டுக் குறைபாடும் காணப்படும். இருகுவிய லென்சுகளைப் பயன்படுத்தி சரி செய்யலாம்.
நுண்ணோக்கிகள் :
மிக நுண்ணிய பொருள்களை காண பயன்படும் ஒளியியல் கருவி.
தொலை நோக்கி :
மிக தொலைவில் உள்ள பொருட்களை காண பயன்படும் ஒளியியல் கருவி.
சரியான விடையைத் தேர்வு செய்க :
பாட நூல் வினாக்கள் :
1. A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33,2.4.எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
அ) A ஆ)B இ) C ஈ) D
விடை : அ) A
2. பொருளின் அளவிற்கு சமமான, வைக்கப்பட வேண்டிய தொலைவு
அ) f
ஆ) ஈறினாத் தொலைவ
இ) 2f
ஈ) F க்கும் 2f க்கும் இடையில்
விடை : இ) 2f
3. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின்விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
ஆ) குவிக்கும் சுற்றைகளை உருவாக்கும்
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்
ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.
விடை : ஆ) குவிக்கும் சுற்றைகளை உருவாக்கும்
4. குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும்...... மதிப்புடையது.
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) நேர்க்குறி
ஈ) கழி
விடை : அ) நேர்க்குறி
5. ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்டு இடம்..............
அ) முதன்மைக் குவியம்
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) fக்கும் 25 க்கும் இடையில்
விடை : ஆ) ஈறிலாத் தொலைவு
6.ஒரு லென்சின் திறன் AD எனில் அதன் குவியத் தொலைவு
அ)4 மீ
ஆ) 40 மீ
இ)-0.25
ஈ) - 2.5 மீ
விடை : இ)-0.25
7. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது. தோன்று விக்கப்படுகிறது
அ) விழித் திரைக்குப் பின்புறம்
ஆ) விழித்திரையின் மீது
இ) விழித் திரைக்கு முன்பாக
ஈ) குருட்டுத் தானத்தில்
விடை : இ) விழித் திரைக்கு முன்பாக
8. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
அ) குவி லென்சு
ஆ) குழி லென்க
இ) குவி ஆடி
(ஈ) இரு குவிய லென்சு
விடை : (ஈ) இரு குவிய லென்சு
9. சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
ஆ )5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
இ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
ஈ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு.
விடை : ஈ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு.
10. ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் Vb'.Vg'.Vr. எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது
அ) Vb = Vg = Vr :
ஆ) Vb > Vg > Vr :
இ) Vb < Vg < Vr :
ஈ) Vb < Vg > Vr :
விடை : ஆ) Vb > Vg > Vr :
கூடுதல் வினாக்கள்:
0 Comments