ஒன்பதாம் வகுப்பு தமிழ்
இயல் ஒன்று
உரைநடை உலகம்
திராவிட மொழிக்குடும்பம்
திராவிட மொழிகள்
பாடநூல் வினாக்கள் :
Bright Zoom Tamil,
ஒன்பதாம் வகுப்பு தமிழ்
இயல் ஒன்று
உரைநடை உலகம்
திராவிட மொழிக்குடும்பம்
திராவிட மொழிகள்
பாடநூல் வினாக்கள் :
Bright Zoom Tamil,
குறுவினா :
1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
நாம் பேசும் பொழி தமிழ். நாம் பேசும் மொழி தமிழ் திழாவிட மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது.
சிறுவினா :
1. சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலலுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றும் பெற்றுள்ளது?
சங்க இலக்கியத்தில்
1. கவர்
2 நாவாய்
3.நோடுமவி
கிரேக்கம்
1. கலயு கோய்
2. நாயு
3. தோணீஸ்
2. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக?
திராவிட மொழிகள்:
★ திராவிட மொழிக் குடுப்பம், நில அடிப்படையில் மூன்று வகைப்படும்.
★ தென் திராவிட மொழிகள்
★ நடு திராவிட மொழிகள்
★ வட திராவிட மொழிகள்
★ இவற்றுள் எனக்குத் தெரிந்த மொழி தமிழ் ஆகும். அவற்றின் சிறப்பியல்புகளைக் காண்போம்.
தமிழ் மொழி :
★ பல உலக நாடுகளில் பேசப்படும் மொழியாகவும் சில நாடுகளில் ஆட்சி மொழியாகவும் தமிழ் திகழ்கிறது.
★ திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழ்,
3. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?
தமிழ் - மூன்று
மலையாளம் - மூணு
தெலுங்கு - மூடு
கன்னடம் - மூரு
துளு - மூஜி
4. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுபித்துக் கொள்கிறது?
★ திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியாக திகழ்கின்ற தமிழ், பிற திராவிட
★ பொழிகளைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது.
★ மூலத் திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது.
★ தனித்தன்மை மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகவும் தமிழ்மொழி விளங்குகிறது.
நெடுவினா :
1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந் துணையாய் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகளுடன் விவரிக்க?
தமிழிலிருந்தே "திராவிடர்" - என்னும் சொல் :
தமிழிலிருந்தே "திராவிடர்” என்னும் சொல் பிறந்தது என்று மொழியியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். "ஹீராஸ் பாதிரியார்" என்பவர் இக்கூற்றை தமிழ் * தமிழா திராவிடா * திராவிடா என்று விளக்குகின்றார்.
பிரானீசிஸ் எல்லிஸ் - கருத்து :
தமிலா , டிரமிலா, ட்ரமிலா ,தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஆய்ந்து ஒப்புமைப்படுத்தி இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் இவை "தென்னிந்திய மொழிகள்" என்றும் பெயரிட்டார்.
ஹோக்கன் - மாக்ஸ் முஸ்லர் கருத்து :
ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் "தமிழியன்" என்று பெயரிட்டார். மேலும், இவை ஆரிய மொழிகளினின்று மாறுபட்டவை என்று கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.
2. திராவிட மொழிகளுக்கான ஒப்பீட்டு அளவுகோல் தமிழே! :
திராவிட மொழிகளுக்கான அடிச் சொல்லை மாற்றமின்றித் தொடர்ந்து வழக்கில் கொண்டுள்ள மொழி தமிழ். எனவே, திராவிட மொழிகளை ஒன்றுக் கொன்று ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது, தமிழே ஒப்பீட்டு அளவுகோலாகவும் கருவியாகவும் பயன்படுகிறது.
சான்று:
அடிச் சொல் திராவிட மொழிகள்
கண் - தமிழ்
கன்னு - தெலுங்கு, குடகு
கண்ணு - மலையாளம், கன்னடம்
ஃகன் - குரூக்
கொண் - தோடா
கெண் - பர்ஜி
இவற்றின் மூலம் திராவிட மொழிகள் பொதுவான வேர்ச் சொற்களைப் பெற்று விளங்குவதை அறிய முடிகிறது.
சந்திப் பிழை நீக்கி எழுதுக :
1. தமக்கு தோன்றிய கருத்துகளை பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழி.
விடை :
தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மளிதர் கண்டுபிடித்த கருவியே மொழி
2. இம்மொழிகளை ஒரே இனமாக கருதி தெள்ளிந்திய மொழிகள் என பெயரிட்டார்.
விடை:
இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டார்.
3. திராவிட மொழிகளுக்கென சில பொது பண்பு கூறுகள் உள்ளன.
விடை :
திராவிட மொழிகளுக்கென சில பொதுப் பண்புக் கூறுகள் உள்ளன.
4. திராவிட மொழிகளின் தாய்மொழியாக கருதப்படுகிறது தமிழ்
விடை :
திராவிட மொழிகளின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது தமிழ்.
5. ஒரே பொருளை குறிக்க பலசொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்ப பெற்ற மொழி தமிழ்
விடை :
ஒரே பொருளைக் குறிக்கப் பலசொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழ்
6. காலந்தோறும் தன்னை புதுபித்து கொள்ளும் பண்பு கொண்டதாகவும் தமிழ்மொழி விளங்கி வருகிறது.
விடை :
காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகவும் தமிழ்மொழி விளங்கி வருகிறது.
விடைக்கேற்ற வினா அமைக்க :
1. திராவிட மொழிகளின் மூத்த பொழியாய் விளங்குவது தமிழ்
விடை :
திராவிட மொழிகளின் மூத்த மொழியாய் விளங்குவது எம்மொழி?
2. தமிழ் என்ற சொல்லிருந்து தான் திராவிடா என்ற சொல் பிறந்தது.
விடை :
ஈச்சொல்லிருந்து திராவிடா என்ற சொல் பிறந்தது ?
3.நேஹாக்கன் என்பார் திராவிட மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று பெயரிட்டார்.
விடை :
திராவிட டொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் எனப் பெயரிட்டவர் யார்?
4. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை கால்டுவெல் எழுதியுள்ளார்.
விடை :
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?
5. தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடைய மொழி தமிழ்.
விடை :
தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடைய மொழி எது?
6. தமிழ், கள்ளடம், மலையாளம் முதலானவை தென் திராவிட மொழிகள்.
விடை :
தென் திராவிட மொழிகள் யாவை?
7. தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழியாகும்.
விடை :
தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கார்டுபிடித்த கருவி எது?
ஒருமை பண்மைப் பிழைகளை நீக்கி எழுதுக :
1.தமிழ் என்ற சொல்லிருந்து தான் திராவிடா என்னும் சொல் பிறந்தன.
விடை:
தமிழ் என்ற சொல்லிருந்து தான் திராவிடா என்னும் சொல் பிறந்தது.
2. திராவிட மொழிக்குடும்பம் என்ற பகுப்பு உருவாவதற்கு ஒரு வரலாறு இருக்கின்றன.
விடை :
திராவிட மொழிக்குடும்பம் என்ற பகுப்பு உருபாவதற்கு ஒரு வரலாறு இருக்கின்றது.
3. திராவிட மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியள் என்று ஹோக்கள் என்பார் பெயரிட்டனர்.
விடை :
திராவிட மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று ஹோக்கள் என்பார் பெயரிட்டார்.
4. திராவிட மொழிகளுக்கெனச் சில பொதுப் பான்புக் கூறுகள் உள்ளன.
விடை :
திராவிட மொழிகளுக்கெனச் சில பொதுப் பண்புக் கூறுகள் உள்ளது.
5,1816 ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் பாட், ரங்க், கிரிம் முதலாமோரால் மொழியியலில் பல ஆய்வுகள்மே ற்கொள்ளப்பட்டது.
விடை :
1816 ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் பாப், ரஸ்க், கிரிம் முதலானோரால் மொழியியலில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
6. மனித இனம் வாழ்ந்த இட அமைப்பும் இயற்கை அமைப்பும் வேறுபட்ட ஒலிப்பு முறைகளை உருவாக்கத் தூண்டியது.
விடை :
மனித இணம் வாழ்ந்த இட அமைப்பும் இயற்கை அமைப்பும் வேறுபட்ட ஒளிப்பு முறைகளை உருவாக்கத் தூண்டின.
1. 'திராவிடா' என்னும் சொல் எச்சொல்லிலிருந்து பிறந்தது?
தமிழ்
2. திராவிடர் பேசிய மொழி எவ்வாறு கூறப்பட்டது?
திராவிடா மொழி,
3. உலகில் குறிப்பிடத்தக்க பழைமையான நாகரிகங்களுள் ஒன்று எது?
இந்திய நாகரிகம்,
4. திராவிட நாகரிகம் என்பது எது?
இந்திய நாகரிகம்,
5. திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
குமரிலபட்டர்.
கற்பவை கற்றபின்:
1. உங்கள் பெயருக்கான விளக்கம் தெரியும்?
உங்கள் பெயரும் உங்கள் நணபர் பெயரும் தனித்தமிழில் அமைந்துள்ளதா? கலர்டறிக.
என் பெயர் இன்பத் தமிழன்
தமிழ்மொழியைப் பேசும் போதும் கேட்கும் போதும் நமக்கு இன்பமே கிட்டுவதைப் போல் நாள் பேசுவது இன்பம்
தரக்கூடியதாக இருந்தால் இன்பத்தமிழன் என்ற பெயர் சூட்டினர்.
என் நண்பன் பெயர் வெற்றிவேல்.
அக்காவத்தில் வேல் கொண்டு போரிடுபவள் எப்பொழுதுமே வெற்றியே பெற்றுத் திரும்புவானாம்.
என் நண்பனும் தன்வாழ்வில் பெற்றியையே ஈட்டிவரக் கூடியவனாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்பெயர் சூட்டினர்.
2 பயன்பாட்டில் எவ்வாறெல்லாம் தமிழ்மொழியின் வேர்ச் சொற்கள், வடிவ மாற்றம் பெறுகின்றன என்பது குறித்து வகுப்பில் கலந்துரையாடுக.
★ வா - வந்தான், வருகிறான், வருவான், வந்து, வந்த, வருவீர், வருகிறோம்.
1 Comments
பதிவுக்கு நன்றி..
ReplyDeleteஅன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷