TNPSC பொது அறிவு

ஆஸ்திரியாவிற்கும் பிரஷ்யாவிற்கும் எதிராகப் போர் !!

TNPSC பொது அறிவு

ஆஸ்திரியாவிற்கும் பிரஷ்யாவிற்கும் எதிராகப் போர் !!

Bright Zoom tamil :

◆ ஆஸ்திரியாவுக்கும் பிரஷ்யாவுக்கும் எதிராகப் போர் அறிவிப்பு செய்யப்பட்டது எப்போது? 

- 1792, ஏப்ரல்

◆ பாரிஸ் நகரில் அபே சிறையில் செப்டம்பர் படுகொலை நிகழ்ந்தது எப்போது?

 - 1792, செப்டம்பர் 2

◆ செப்டம்பர் படுகொலைகள் என அழைக்கப்பட்ட நிகழ்வில் மொத்தம் எத்தனை கைதிகள் கொல்லப்பட்டனர்? 

- 1,200 கைதிகள்

◆  அரசர் பதினாறாம் லூயி மக்கள் தீர்ப்பாயத்தின் முன்னர் கொண்டுவரப்பட்டு கில்லட்டின் கொலைக்கருவியில் கொல்லப்பட்ட ஆண்டு? 

- 1793, ஜனவரி 21


★  ஜேக்கோப்பியர்கள் அதிகம் இருந்த சட்டமன்றம் பிரான்சின் அனைத்துப் பகுதிகளிலும் அடிமைமுறையை ஒழித்து ஆணை பிறப்பித்தது எப்போது?

 - 1794, பிப்ரவரி 4


◆  ரோபஸ்பியர் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆண்டு?

 - 1794


◆ டாக்டர் ஜோசப்-இக்னேஸ் கில்லட்டின் என்பார் எந்த நாட்டு மருத்துவர்?

 - பிரெஞ்சு


◆  அரசியல் காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி மற்றொரு நாட்டில் குடியேறுவோரை ------------- என்பர். 

- எமிகிரஸ் (நுஅபைசநள)


◆ நெப்போலியன் போனபர்ட் அவர்கள் ராணுவப் புரட்சியை அரங்கேற்றிய ஆண்டு? 

- 1799


◆  சிரச்சேதம் செய்யும் கில்லட்டின் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்? 

- ஆண்டனி லூயி