இந்தியாவின் மிக நீளமானவை- 10 பற்றி தெரிந்து கொள்ளலுங்கள்..!
India's longest - 10 Learn about ..!
Bright Zoom Tamil,
மிக நீளமானவை- 10 பற்றி தெரிந்து கொள்ளலுங்கள்..!
இந்தியாவின் மிக நீளமான 10 அவை ஆறு ,சாலை,இரயில் பாதை,சுரங்கப்பாதை,தேசிய நெடுஞ்சாலை,அணை,ரயில்வே பிளாட்ஃபார்ம்,கடற்கரை,பாலம்,நீர்ப்பாசன கால்வாய் போன்ற வற்றை தெரிந்து கொள்ளலாம்..!
1. நீளமான ஆறு - கங்கை
2. நீளமான சாலை - கிராண்ட் டிரங்க் சாலை
3. நீளமான இரயில் பாதை - ஜம்முவிலிருந்து கன்னியாகுமரி வரை
4. நீளமான சுரங்கப்பாதை - ஜவஹர் சுரங்கப்பாதை, ஜம்மு மற்றும் காஷ்மீர்
5. நீளமான தேசிய நெடுஞ்சாலை - NH7
6. நீளமான அணை - ஒரிசாவில் உள்ள ஹிராகுண்ட் அணை
7. நீளமான ரயில்வே பிளாட்ஃபார்ம் - காரக்பூர்
8. நீளமான கடற்கரை - மெரினா கடற்கரை, சென்னை
9. நீளமான பாலம் - தோலா சாடியா பாலம்
10. நீளமான நீர்ப்பாசன கால்வாய்
- இந்திரா காந்தி கால்வாய்
0 Comments