இந்தியாவில் சிறந்த முதல் 10 கேந்திரிய வித்யாலயாக்கள்..!


இந்தியாவில் உள்ள சிறந்த 10 கேந்திரிய வித்யாலயாக்கள் 2021 , இந்தியாவில் உள்ள சிறந்த 10 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் பட்டியலைக் கீழே காணலாம்  .

இந்தியாவின் முதல்10  கேந்திரிய வித்யாலயாக்கள்:

 1. கேந்திரிய வித்யாலயா, பட்டம், திருவனந்தபுரம்

2. கேந்திரிய வித்யாலயா, ஐஐடி பம்பாய், போவாய்

3. கேந்திரிய வித்யாலயா, ஐஐடி மெட்ராஸ், சென்னை

4. கேந்திரிய வித்யாலயா, NMR JNU வளாகம், டெல்லி 

5. கேந்திரிய வித்யாலயா, தாம்பரம், சென்னை

6. கேந்திரிய வித்யாலயா, மல்லேஸ்வரம், பெங்களூர்

7. கேந்திரிய வித்யாலயா, புறநாட்டுகர, திருச்சூர்

8. கேந்திரிய வித்யாலயா, கெல்ட்ரான் நகர், கண்ணூர்

9. கென்ரியா வித்யாலயா- ஐஐடி கான்பூர் 

10. கேந்திரிய வித்யாலயா எண் 1, கடற்படை தளம் கொச்சி