TNPSC பொது அறிவு கலஞ்சியம் பகுதி : 2

Bright Zoom Tamil,


🍁  இந்தியாவில் ஆங்கிலேயே அரசின் ஆட்சிக்கு வித்திட்டவர் யார்? 

- ராபர்ட் க்ளைவ்


🍁 'செவாலியர்' என்ற விருதை வழங்கும் நாடு எது? 

- பிரான்ஸ் 


🍁 உலகிலேயே நதிகள் இல்லாத நாடு எது? 

- சவூத அரபியே


🍁  புகழ்பெற்ற பனி சிவலிங்கம் எங்கு உள்ளது? 

- அமர்நாத்


🍁 மிகவும் புத்திசாலியான அறிவுத்திறன் கொண்ட மிருகம் எது? 

- மனிதக் குரங்கு


🍁 தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்?

-  லேண்ட்ஸ்டார்ம்


🍁 ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?

-   சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி


🍁  இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்? 

- சர்தார் வல்லபாய் பட்டேல்


🍁 வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் யார்?

-  பங்கிம் சந்திர சட்டர்ஜி


🍁 தந்தியை கண்டுபிடித்தவர் யார்? 

- மார்க்கோனி


🍁 தையல் மிஷினை கண்டுபிடித்தவர் யார்? 

- தாமஸ் செயிண்ட் 


🍁 ஹிட்லர் முதன்முதலில் எந்த அரசியல் கட்சியில் இணைந்தார்?  

- ஜெர்மன் உழைப்பாளர் கட்சி


🍁 திருப்புகழை இயற்றியவர் யார்? 

- அருணகிரிநாதர்


🍁 மாவீரன் நெப்போலியன் எங்கு பிறந்தார்?

- கார்சிகா தீவு


🍁 எகிப்தில் உள்ள மொத்த பிரமிடுகளின் எண்ணிக்கை எவ்வளவு?

-  76 பிரமிடுகள்


🍁 பெரிய புராணத்தை இயற்றியவர் யார்? 

 - சேக்கிழார்


🍁 பிட்யூட்டரி சுரப்பி மூளையின் எந்த பகுதியில் அமைந்துள்ளது? 

- அடிப்பகுதி


🍁 பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்? 

-  கல்கி


🍁  உலகிலேயே ரப்பர் உற்பத்தியில் முதன்மை வகிக்கிற நாடு எது?

-  மலேசியா


🍁  திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? 

- ஜி.யு.போப்


🍁 செயற்கையான வைரங்களை தயாரிக்கும் நாடு?

- ஸ்விட்சர்லாந்து


🍁 பகவத்கீதை யாரால் எழுதப்பட்டது?  

- வேத வியாசர்


🍁 தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு எத்தனை தலைநகரங்கள் உள்ளன?  

- இரண்டு 


🍁 எந்த ஆண்டில் கொத்தடிமைகள் தடுப்புச் சட்டம் இந்திய நாட்டில் அமல் படுத்தப்பட்டது? 

- 1976


🍁 உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?  

- லண்டன்