TNPSC பொதுத்தமிழ்
தாகூர் மற்றும் இராமலிங்க அடிகள் பற்றிய குறிப்புகள்..!
Notes on Tagore and Ramalinga feet ..!
Bright Zoom Tamil,
🌸 சாதி, மத, இன, பால் வேறுபாடுகள் கடந்த அருட்பெருஞ்சோதி ஒன்றே இறைவன் என்பதை வலியுறுத்தியவர் யார்?
- இராமலிங்க அடிகள்
🌸 இராமலிங்க அடிகள் தன்னுடைய எத்தனையாவது வயதில் கவிபாடும் வல்லமை பெற்றார்?
- ஏழு வயதில்
🌸 இராமலிங்க அடிகள் உருவாக்கிய நூல்கள்?
- தெய்வமணிமாலை, கந்தர் சரணப்பத்து
🌸 'மனுமுறை கண்ட வாசகம்" என்ற நூலை இயற்றியவர் யார்?
- இராமலிங்க அடிகள்
🌸 சத்திய தருமச் சாலையை தொடங்கியவர் யார்?
- இராமலிங்க அடிகள்
🌸 தெய்வங்கள் பல எனச் சொல்லும் உருவ வழிபாட்டை மறுத்தவர் யார்?
- இராமலிங்க அடிகள்
🌸 ‘பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
- தாகூர்
🌼 ‘கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
- தாகூர்
🌸 தாகூர் தன்னுடைய எத்தனையாவது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார்?
- 16 ஆம் வயதில்
🌸. அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பாராட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?
- இராமலிங்க அடிகள்
0 Comments