உரைநடை உலகம்

சிறகின் ஓசை


1. உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Bright Zoom Tamil,

1. தட்ப வெப்பம் என்னும், சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

ஆ.தட்ப+வெப்பம்

இ, தட்+வெப்பம்

ஈ.தட்பு + வெப்பம்

விடை : அ. தட்பம்+வெப்பம்


2. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

அ.வேதி+யுரங்கள்

ஆ. வேதி+உரங்கள்

இ. வேத்+உரங்கள்

ஈ.வேதியு+ரங்கள்

விடை : ஆ. வேதி+உரங்கள்


3.தரை+இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ. தரையிரங்கும்

ஆ. தரைஇறங்கும்

இ.தரையுறங்கும்

ஈ. தரையிறங்கும்

விடை : ஆ. தரைஇறங்கும்


4. வழி+தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ. வழிதடம்

ஆ. வழித்தடம்

இ.வழிதிடம்

ஈ.வழித்திடம்

விடை : ஆ. வழித்தடம்


5. சிட்டுக் குருவி வாழ முடியாத பகுதி

அ. துருவப்பகுதி

ஆ. இமயமலை

இ.இந்தியா

ஈ. தமிழ்நாடு

விடை : அ. துருவப்பகுதி


6. பெருங்கடல் என்பதைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

அ. பெரு+கடல்

ஆ. பெருங்+கடல்

இ. பெருமை +கடல்

ஈ. பெரிய+கடல்


7. செங்கால் என்பதைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்