இந்தியாவின் மிகப் பெரியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.!

Learn about the biggest in India!

Bright Zoom Tamil,


மிகப் பெரியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்

இந்தியாவின் மிகப் பெரியவை, அணை, மலை சிகரம், நீர்வீழ்ச்சி, பேட்ஃபீல்ட், விமான நிலையம், மலைப்பகுதி, எழுத்தறிவு, உயரமான சிலை, நுழைவாயில், மழைப்பொழிவு பற்றி தெரிந்து கொள்ளலாம்...!

1. மிக உயரமான அணை -  தெஹ்ரி அணை, உத்தரகண்ட்

2. மிக உயர்ந்த மலை சிகரம் - காட்வின் ஆஸ்டின் (மவுண்ட் K2)


3. மிக உயரமான நீர்வீழ்ச்சி - குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி


4. மிக உயர்ந்த பேட்ஃபீல்ட் - சியாச்சின் பனிப்பாறை 


5. மிக உயரமான விமான நிலையம் -  குஷோக் பகுலா ரிம்போச்சி விமான நிலையம், லே, ஜம்மு மற்றும் காஷ்மீர்


6. மிக உயரமான மலைப்பகுதி - லே, ஜம்மு மற்றும் காஷ்மீர்


7. அதிக எழுத்தறிவு விகிதம் - கேரளா


8. மிக உயரமான சிலை - ஒற்றுமையின் சிலை


9. மிக உயர்ந்த நுழைவாயில் - உத்தரபிரதேசத்தில் புலந்த் தர்வாசா


10. அதிக மழைப்பொழிவு - மவ்சின்ராம்