இந்தியாவின் மிகசிறியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.!
Learn about India's smallest!
Bright Zoom Tamil,
இந்தியாவின் மிகசிறியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.!
இந்தியாவின் மிகச்சிறிய ,மாநிலம், மக்கள்தொகை, நெடுஞ்சாலை, ஆறு, யூனியன் பிரதேசம், டெல்டா, நாடாளு மன்றத் தொகுதி பற்றி தெரிந்து கொள்ளலாம்...!
1. பரப்பளவில் சிறிய மாநிலம்
- கோவா
2. மக்கள்தொகை அடிப்படையில் சிறிய மாநிலம்
- சிக்கிம்
3. குறுகிய நெடுஞ்சாலை
- NH 47A
4. மிகச்சிறிய ஆறு
- அர்வரி ஆறு, ராஜஸ்தான்
5. மிகச்சிறிய யூனியன் பிரதேசம்
- லட்சத்தீவு
6. சிறிய டெல்டா
- கங்கை டெல்டா
7.மிகச் சிறிய நாடாளுமன்றத் தொகுதி
- லட்சத்தீவு
0 Comments