இந்தியாவின் மிகப்பெரியவை கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்..!

Learn about India's biggest s..!

Bright Zoom Tamil,

இந்தியாவின் மிகப்பெரியவைகள் :

 மிகப்பெரியவை கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் ஏரி  (நன்னீர்)மசூதி,அருங்காட்சியகம்,டெல்டா,பாலைவனம்,ஏரி (உப்பு நீர்), பெரியமாநிலம்,  மக்கள்தொகை,நடைபாதை,வன மாநிலம்,தேவாலயம் என இந்தியாவின் மிகப் பெரியவை பற்றிய தகவல்கள்..!

1. மிகப்பெரிய ஏரி (நன்னீர்) -  வுலர் ஏரி, காஷ்மீர்


2. மிகப்பெரிய மசூதி - ஜும்மா  மஸ்ஜித், டெல்லி 


3. மிகப்பெரிய அருங்காட்சியகம் - தேசிய அருங்காட்சியகம், கொல்கத்தா 


4. மிகப்பெரிய டெல்டா - சுந்தர்பன், டெல்டா, மேற்கு வங்காளம்


5. மிகப்பெரிய பாலைவனம் - தார் பாலைவனம், ராஜஸ்தான்


6. மிகப்பெரிய ஏரி (உப்பு நீர்) - சில்கா ஏரி, ஒரிசா 


7. பரப்பளவில் பெரிய மாநிலம்  - ராஜஸ்தான்


8. மக்கள்தொகை அடிப்படையில் மிகப்பெரிய மாநிலம்  - உத்தரபிரதேசம் 


9. மிகப்பெரிய நடைபாதை - ராமேஸ்வரம் கோவில் நடைபாதை, தமிழ்நாடு


10. மிகப்பெரிய வன மாநிலம் - மத்திய பிரதேசம்


11. மிகப்பெரிய தேவாலயம் - செயின்ட் கதீட்ரல், கோவா