வரலாறு பொது அறிவு..!
History General Knowledge ..!
Bright Zoom Tamil,
🌼 ஏகாதிபத்தியம் என்ற சொல்லின் பொருள்
- ஆதிக்கம்
🌼 அங்கிலேயர் பின்பற்றிய ஏகாதிபத்திய முறை ?
- அரசியல் ஏகாதிபத்தியம்
🌼 ஜெர்மனியால் நீண்ட இரயில்பாதை அமைக்கப்பட்ட நாடு ?
- துருக்கி
🌼 பாரீஸ் அமைதி மாநாட்டில் உருவாக்கப்பட்ட முறை ?
- ஒப்படைப்பு முறை
🌼 வரியில்ல வணிகம் என்ற முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் ?
- நவாப் சிராஜ்உத் தௌலா
🌼 தைப்பிங் கிளாச்சியில் ஈடுபட்டவர்கள்
- சீனர்கள்
🌼 இரண்டாம் அபிவிப் போரின் முடிலிஸ் ஆங்கிலேயர்கள் பெற்ற துறைமுகத் கௌலூன் பழைய புத்தர் என அழைக்கப்பட்டவர்?
- சீனப் பேரரசி தவேகர் சூசி 8.
🌼 பிரெஞ்சு கிழக்கிந்திய அணிகக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு
- கி.பி. 1664
🌼 நாள்கிங் உடன்படிக்கையால் சீனா இழுந்த ஒரு பகுதி
- ஹாங்காங் தீவு
🌼 பிளாசிப் போருக்கு தலைமை வகித்தவர்
- இராபர்ட் கிளைவ் பதினான்காம் லூயியின் அமைச்சர் கால்பர்ட்
🌼 பாரீஸ் அமைதி மாநாடு நடைபெற்ற
- ஆண்டு 1919
🌼 சீனத் தலைநகர்
- பீகிங்
🌼 பாக்சர்கள் என்ற சொல் எதை குறிப்பது
- கிளர்ச்சியாளர்கள்
🌼 சீனப் பேரரசு அபினி வணிகத்தைத் தடை செய்த ஆண்டு
- 1800
🌼 பிரான்ஸ் மொராக்கோ மீது தனது பாதுகாப்பை நிலைநாட்டிய ஆண்டு
1912
🌼 துணைப்படைத் திட்டத்தை உருவாக்கியவர்
- வெல்லெஸ்லி பிரபு
🌼 பிரான்சு - இங்கிலாந்து இடையே பகைமை உருவாகி இதன் காரணமாக ஏற்பட்டது
காநாடகப் போர்கள்
🌼 இராபாட் கிளைவின் தலைமையில் பிளாசிப்போர் ஏற்பட்ட ஆண்டு
- 1757
🌼 இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு 1947
🌼 முதலாம் அபினிப் போர் ஏற்பட்ட ஆண்டு 1839 சீனா தோற்கடிக்கப்பட்டு நான்கிங் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு
- கி.பி. 1842
🌼 மஞ்சு அரசுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் எதிராக சீனர்கள் கலகத்தில் ஈடுபட்ட ஆண்டு
- 1854
🌼 இந்தி யாவைத் தன் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர் விக்டோரியா மகாராணி சீனப் பொருள்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் விற்பனை செய்தது ?
- அபினிச்செடி
0 Comments