TNPSC பொது அறிவு  அறிவியல் வினா விடை

TNPSC General Knowledge Science Quiz :

Bright Zoom Tamil,

TNPSC பொது அறிவு  அறிவியல் வினா விடை

1. தாவர உயிர் சக்தியினை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி?

 - சந்திரபோஸ்


2. தாவர வளர்ச்சிக்கு உதவும் முக்கிய ஹhர்மோன்?

 - ஆக்ஸிஜன்


3. ஆணிவேரின் மாற்றுருவான நேபிபார்மிற்கு எ.கா?

 - பீட்ரூட்


4. பயிர் வளர்ச்சிக்கு தேவையான பயிர் உணவு?

 - பாஸ்பேட்


5. பிரையோபைட்டாவின் தாவர உடலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

 - தாலஸ்


6. பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவின் பெயர்?

 - மைக்காலஜி


7. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை ________ பொழுதில் நடைபெறுகிறது?

 - பகல்


8. நீர்வழி என்பது?

 - ஹைட்ரஜன்


9. உணவை திரவ வடிவில் உட்கொள்வது? - பின்னோ சைட்டாசிஸ்


10. அல்லி சூரிய ஒளியில் மூடுவதும் இரவில் மலர்வதும் ஒரு?

 - திசை சாரா தூண்டுதல்


11. உயிரிய ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் இடம்?

 - மைட்டோகாண்ட்ரியா


12. தாவரங்களில் நீர் மற்றும் கனிம உப்புகள் கடத்தப்படும் நிகழ்ச்சி?

 - சாறேற்றம்


13. தாவரத்தின் தரைக்கு மேலுள்ள பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது? 

- நீராவிப் போக்கு


14. தாவரங்களின் அடியில் கீழ்கண்டவற்றில் எது இல்லை?

 - வைட்டமின் ஈ


15. மனித மற்றும் விலங்குகளின் உடலைப் பற்றி படிக்கும் படிப்பு ________ ஆகும்.

 - உடற்கூறியியல்