TNPSC பொது அறிவு கலஞ்சியம் பகுதி :1

Bright Zoom Tamil,


🍁 இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்? 

- அஸ்ஸாம் 

🍁 இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்?

-  கிரண்பேடி

🍁  உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? 

- சகாரா

🍁  இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்? 

- உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

🍁  சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது? - நைட்ரஸ் ஆக்சைடு   

🍁  மணிமேகலையை இயற்றியவர் யார்?

- சீத்தலைச்சாத்தனார்

🍁  தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன?

-  நீலாம்பரி

🍁 உலகிலேயே அதிக அளவில் மழை பெய்யும் இடம் எது? 

-  சிரபுஞ்சி, இந்தியா.

🍁 உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?

-  கிரீன்லாந்து

🍁 உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்?

-  ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித்

🍁 ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? 

- எகிப்தியர்கள்

🍁 பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்? 

- முகமது ஜின்னா

🍁 உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய மாநிலம் எது?

 - குஜராத் 

🍁 சீனாவிற்கு சென்ற இந்திய நாட்டின் முதல் பிரதமர் யார்? 

- ராஜிவ் காந்தி 

🍁 இந்தியாவிலேயே அதிக அளவில் தங்கம் கிடைக்கும் மாநிலம் எது?

- கர்நாடகம் 

🍁  உலகின் மிகச் சிறிய பறவை எது?  

   - ஹம்மிங் பறவை

 🍁  கின்னஸ் புத்தகத்தை வெளியிடும் அலுவலகம் எந்த இடத்தில் உள்ளது? 

 -லண்டன் 

🍁  கடல்நீரில் மிக அதிகமாக கிடைக்கும் வேதிப்பொருள் எது? 

- சோடியம் குளோரைடு

🍁  மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?  

- கார்டியாக் தசை

🍁  கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும்  மட்டை எந்த  மரத்திலிருந்து உருவாக்கப்படுகிறது?

- ஓக் மரம்

🍁  ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பிற்கு பெயர் என்ன? 

-  நாலாயிர திவ்ய பிரபந்தம்

🍁  உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?

-  சவுதி அரேபியா

🍁  உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் எது? 

-  வாஸா

🍁  பண்டைய காலத்தில் வாழ்ந்த எகிப்திய மன்னர்கள் எந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள்? 

-  பரோக்கள்