TNPSC நோய்கள் பற்றிய பொது அறிவு..!
General knowledge about TNPSC diseases ..!
TNPSC நோய்கள் பற்றிய பொது அறிவு..!
General knowledge about TNPSC diseases ..!
Bright Zoom Tamil,
1. எந்த நோய் பாக்டீரியாக்களால் உருவாக்கப்படாதது?
- டெங்கு
2. புற்றுநோயை ஆரம்ப நிலையில் குணப்படுத்த உதவுவது -----------, ---------------, --------------
- ரேடியோ தெரபி, கீமோதெரபி,
அறுவை சிகிச்சை
3. பால்வழி பரவும் தொற்றுநோய் அல்லாதது எது?
- தொழுநோய்
4. பாதரச நச்சுத் தன்மையால் ஏற்படும் வியாதி?
- மினாமேட்டா
5. எது புற்றுநோயை குணப்படுத்த பயன்படுகிறது? - கோபால்ட் 60
6. மிகப்பெரிய வைரஸ் எது?
- பாக்ஸ் வைரஸ்
7. எச்.ஐ.வி. வைரஸின் வடிவம்?
- உருண்டை
8. நோய் உண்டாக்கும் என்டமீபா ஹிஸ்டோலிடிகாவின் நிலை யாது?
- டுரோப்போசோவைட்டு
9. மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்படுவது?
- கல்லீரல்
10. புரதம் குறைபாட்டினால் தோன்றும் நோய்?
- குவாஸியொர்கர்
11. உடல்சூட்டைத் தணிப்பது?
- மருதாணி
12. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் உண்டாகும் நோய்? - ஒவ்வாமை
13. ஆந்த்ராக்ஸ் நோய்க்கு காரணமானவை? - பாசில்லஸ் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியம்
14. DPTயில் TI குறிப்பது?
- டெட்டனஸ்
15. தொழுநோய் ------------ ஆல் ஏற்படும் நோய்?
- பாக்டீரியாவினால்
0 Comments