6 ஆம் வகுப்பு - அறிவியல்
முதல் பருவம் அலகு -1
அளவீடுகள்
Bright Zoom Tamil,
6 ஆம் வகுப்பு- அறிவியல் அளவீடுகள்..!
★ நீளத்தின் அலகு மீட்டர்.
★ பன்னாட்டு மூலகு முறை (international System of Unit) அல்லது SI அலகு முறை எனப்படுகிறது.
★ பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு. எனவே அங்கு எடை குறைவாக இருக்கும். ஆனால் இரண்டிலும் நிறை சமமாகவே இருக்கும் நிலளில் ஒரு பொருளின் எடை பூமியில் உள்ளதைவிட ஆறு மடங்கு குறைவாகவே இருக்கும். "ஓடோமீட்டர் என்பது தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடும் ஒரு கருவியாகும்.
★ மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள், 1790ல் ஃபிரெஞ்சு நாட்டினரால் உருவாக்கப்பட்டது.
★ நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் அளவுகோல், பதினாறாம் நூற்றாண்டில் வில்லியம் பெட்வெல் என்ற அறிவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது.
★ பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உள்ள எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான பிளாட்டினம்- இரிடியம் உலோகக் கலவையிவான படிகள் படித்தர மீட்டர்கம்பி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
★ இந்த மீட்டர்கம்பியின் நகல் ஒன்று டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1 கிலோகிராம் என்பது ஃபிரான்ஸில் உள்ள செவ்வொஸ் என்ற இடத்தில் சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தால் 1889 முதல்வைக்கப்பட்டுள்ள, பிளாட்டினம்- இரிடியம் உலோகக் கலவையால் ஆன ஒரு உலோகத் தண்டின் நிறைக்குச் சமம்.
0 Comments