பழந்தமிழரின் தமிழ் 
எண் வடிவங்கள்..! 

Palandamizhar Tamil Number Patterns..!

Bright Zoom Tamil,

பழந்தமிழரின் தமிழ்  எண் வடிவங்கள்..!   Bright Zoom Tamil,

தமிழ் எண்கள் :

 = 1
 = 2
 = 3
 = 4
 = 5
 = 6
 = 7
 = 8
 = 9
 = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
 = 100
௱௫௰௬ = 156
௨௱ = 200
௩௱ = 300
 = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
 = நாள்
 = மாதம்
 = வருடம்

தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்..!

ஏறுமுக எண்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள் :

1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்


நீட்டல் அளவைகள் :

10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
அணு – 1 கதிர்த்துகள்
கதிர்த்துகள் – 1 துசும்பு
துசும்பு – 1 மயிர்நுணி
மயிர்நுணி – 1 நுண்மணல்
நுண்மணல் – 1 சிறுகடுகு
சிறுகடுகு – 1 எள்
எள் – 1 நெல்
நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
சாண் – 1 முழம்
முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
காதம் – 1 யோசனை
பொன்நிறுத்தல்
நெல் எடை – 1 குன்றிமணி
குன்றிமணி – 1 மஞ்சாடி
மஞ்சாடி – 1 பணவெடை
பணவெடை – 1 கழஞ்சு
பணவெடை – 1 வராகனெடை
கழஞ்சு – 1 கஃசு
கஃசு – 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
வீசை – 1 தூலாம்
வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்
முகத்தல் அளவு
செவிடு – 1 ஆழாக்கு
ஆழாக்கு – 1 உழக்கு
உழக்கு – 1 உரி
உரி – 1 படி
படி – 1 மரக்கால்
குறுணி – 1 பதக்கு
பதக்கு – 1 தூணி
பெய்தல் அளவு
300 நெல் – 1 செவிடு
செவிடு – 1 ஆழாக்கு
ஆழாக்கு – 1 உழக்கு
உழக்கு – 1 உரி
உரி – 1 படி
படி – 1 மரக்கால்
குறுணி – 1 பதக்கு
பதக்கு – 1 தூணி
மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி.