TNPSC பொதுத் தமிழ் பழமொழி நானூறு பற்றிய சில தகவல்கள்..!
Some information about TNPSC General Proverb Four Hundred..!
Bright Zoom Tamil,
பொதுத் தமிழ் பழமொழி நானூறு பற்றிய சில தகவல்கள்..!
★ 'ஆற்றவும் கற்றார் அறிவுடையார்" எனும் பாடல் இடம்பெற்ற நூல்?
- பழமொழி நானூறு
★ ‘தமவேயாம்’ எனும் சொல்லின் பொருள்?
- தம்முடைய நாடுகளே
★ ‘முன்றுறை’ என்பது -------------
- ஊர்ப்பெயர்
★ 'அரையன்" எனும் சொல் யாரைக் குறிக்கும்?
- அரசன்
★ பழமொழி நானூறு ------------- நூல்களுள் ஒன்று.
- பதினெண்கீழ்கணக்கு
★ பழமொழி நானூறு மொத்தம் எத்தனை பாடல்களை கொண்டது?
- 400 பாடல்கள்
★ ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ள நு}ல் எது? - பழமொழி நானு}று
★ ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனும் பழமொழியின் பொருள்?
- கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டா
★ ‘ஆற்றவும்’ எனும் சொல்லின் பொருள்?
- நிறைவாக
★ பழமொழி நானூறு எனும் நூலை இயற்றியவர் யார்?
- முன்றுறை அரையனார்
நன்றி..!
0 Comments