இரண்டாம்நிலை காவலர் தேர்விற்கான பாடத்திட்டம்

Syllabus for Secondary Constable Exam

Bright Zoom Tamil,


பகுதி- I  பொதுஅறிவு

      (General knowledge)


தமிழ்

செய்யுள்நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள் , செய்யுள் நூல் விவரங்கள், தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள் மற்றும் இலக்கண குறிப்புகள்.


ஆங்கிலம்

ஆங்கில கவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்.


கணிதம்

அடிப்படைகள் (6-ஆம் வகுப்பிலிருந்து 10-ஆம் வகுப்பு வரை உள்ள கணித பாடத்தில் உள்ள எளிய கணக்குகள் கேட்கப்படும்)


பொது அறிவியல்

நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன், உணரும் திறன் உள்ள நல்ல கவிதைத் திறன் பெற்றவர்கள் இப்பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது.


வினாக்கள் 

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து கேட்கப்படும்.

அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், அறிவியல் விஞ்ஞானிகள் பெயர்கள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள்,

மனிதனின் உடற்செயலியல், நோய்கள், அதன் விளைவுகள், நோய்களை சரி செய்யும் முறை மற்றும் அதைத் தடுக்கும் முறை, தேவையான உணவு உட்க்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலை காத்தல், மரபியல்,விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையியல்,
சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலவைகள், நியூட்டனின் இயக்க விதிகள், பொருள்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பகுதிகள் இவை அனைத்தினுடைய இயற்கைப் பண்புகள்.


இந்திய வரலாறு

சிந்து சமவெளி நாகரீகம், வேதகாலம் ஆரிய மற்றும் சங்ககாலம், மௌரிய வம்சம்,புத்த மற்றும் ஜைன மதம் குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள்,

பல்லவர்கள்,  சேர, சோழ,  பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள், முகமதிய காலத்திய முக்கிய நாட்கள், மற்றும் நிகழ்வுகள்,

ஐரோப்பியர்களின் ஆதிக்கம்  குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சி முறை, தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.


புவியியல்

புவி,புவியின் இயக்கம், வட்டப்பாதையில் சுற்றுதல், தன்னைத்தானே சுற்றுதல் மற்றும் அதன் விளைவுகள்,

புவியின் அமைப்பு, இந்தியா அமைந்துள்ள இடம், பருவகால மாற்றங்கள், வானிலை, மழைப்பொழிவு, இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவுகள்,

பயிர்கள் பயிரிடும் முறை, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள், மலைப்பிரதேசங்கள், தேசியபூங்காக்கள்,

முக்கிய துறைமுகங்கள், பயிர்கள் மற்றும் தாதுக்கள் முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள்,

காடு மற்றும் காடு சார்ந்த வாழ்க்கைகள், மக்கள் தொகைபரவல் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்.

இந்திய தேசிய இயக்கம்
இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல்,

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பலர் பங்களிப்புகள்,

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, இராஜாஜி மற்றும், மற்றவர்களின் பங்களிப்புகள்.


நடப்பு நிகழ்வுகள்

சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிகள், இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள்,

புதிய தொழில் வளர்ச்சி,போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு, வரலாற்று நிகழ்வுகள்,

இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்பந்தப்பட்ட வேலைகள்,

விளையாட்டுகள், தேசிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் விருதுகள்,

ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துக்களின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளர்கள்,

பிரபலங்களின் புனைப்பெயர்கள், பொது தொழில்நுட்பம், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்,

இன்றைய தினத்தைய இந்திய மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்தியப்பண்பாடு மற்றும் தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்.


பகுதி-II   

உளவியல் (Psychology)
அறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன்
இப்பகுதியில் உள்ள வினாக்கள் போட்டியாளர்கள் வினாக்களை புரிந்துகொண்டு

அவரவர் புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி அதன் காரணமாக உண்மைகளைக் கண்டுபிடித்து பதிலளிக்கும் முறையில் இருக்கும்.

மேலும் இப்பகுதியில் பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களைக் கொண்டதாகவும் இருக்கும்.

TNUSRB PC Exam Important Topics
பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், வரவிருக்கின்ற போலீஸ் எழுத்து தேர்வின் முக்கிய பகுதியை அறிய உங்களுக்கு உதவும்.

அதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் எந்தெந்த பகுதியில் இருந்து எவ்வளவு வினாக்கள் வந்துள்ளன என்பதை தொகுத்து கொடுத்துள்ளோம்.


பாடப்பகுதி வினாக்கள் எண்ணிக்கை


வரலாறு 06
புவியியல் 05
குடிமையியல் 01
பொருளாதாரம் 02
அறிவியல் 18
கணிதம் & திறனறிவு 06
தமிழ் 09
ஆங்கிலம் 03
உளவியல் 30
மொத்தம் 80

Table of Content
இயற்பியல்
வேதியியல்
உயிரியல்
வரலாறு
பொருளியல்
இந்திய ஆட்சியியல்
புவியியல்

இயற்பியல்


புத்தகம் NEW / OLD படிக்க வேண்டிய பாடங்கள்
6th Term – I Physics NEW விசையும் இயக்கமும்
6th Term – II Physics NEW மின்னியல்
NEW வெப்பம்
6th Term – III Physics NEW காந்தவியல்
7th Term – I Physics NEW விசையும் இயக்கமும்
7th Term – II Physics NEW மின்னியல்
வெப்பம் மற்றும் வெப்பநிலை
மின்னோட்டவியல்
7th Term – III Physics NEW அண்டம் மற்றும் விண்வெளி
ஒளியியல்
8th Term – I Physics NEW விசையும் அழுத்தமும்
ஒளியில்
8th Term – II Physics NEW இயக்கம்
வெப்பம்
8th Term – III Physics NEW காந்தவியல்
ஒலி
9th – Physics NEW அண்டம்
இயக்கம்
பாய்மங்கள்
காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
ஒளி
வெப்பம்
மின்னூட்டமும் மின்னோட்டமும்
ஒலி
10th – Physics NEW இயக்க விதிகள்
ஒளியியல்
ஒலியியல்
மின்னோட்டவியல்
அணுக்கரு இயற்பியல்


வேதியியல்


புத்தகம் NEW / OLD படிக்க வேண்டிய பாடங்கள்
6th Term – I Chemistry NEW அன்றாட வாழ்வில் வேதியல்
6th Term – II Chemistry NEW நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
6th Term – III Chemistry NEW அன்றாட வாழ்வில் வேதியியல்
NEW நமது சுற்றுச்சூழல்
7th Term – I Chemistry NEW நமது சுற்றியுள்ள பருப்பொருள்கள்
7th Term – II Chemistry NEW நம்மைச் சற்றி நிகழும் மாற்றங்கள்
7th Term – III Chemistry NEW அன்றாட வாழ்வில் வேதியியல்
8th Term – I Chemistry NEW நம்மைச் சற்றி நிகழும் மாற்றங்கள்
8th Term – III Chemistry NEW அமிலங்கள் மற்றும் காரங்கள்
NEW அன்றாட வாழ்வில் வேதியியல்
9th – Chemistry NEW நம்மைச் சற்றி நிகழும் பொருட்கள்
NEW அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
NEW பயன்பாட்டு வேதியியல்
NEW வேதிப்பிணைப்பு
10th – Chemistry NEW வேதி வினைகளின் வகைகள்

தாவரவியல் / விலங்கியல்
புத்தகம் NEW / OLD படிக்க வேண்டிய பாடங்கள்
6th Term – I NEW தாவரங்கள் வாழும் உலகம்
விலங்குகள் வாழும் உலகம்
உடல் நலமும் சுகாதாரமும்
6th Term – II NEW மனித உறுப்பு மண்டலங்கள்
7th Term – I NEW உடல் நலமும் சுகாதாரமும்
7th Term – II NEW வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
7th Term – III NEW அன்றாட வாழ்வில் விலங்குகள்
8th Term – I NEW நுண்ணுயிரிகள்
தாவர உலகம்
உயிரினங்களின் அமைப்பு நிலவரம்
6th Term – III NEW பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை
தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு
9th Science NEW தாவர உலகம் – தாவர செயலியல்
விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
ஊட்ச்சத்து மற்றும் ஆரோக்கியம்
நுண்ணுயிர்களின் உலகம்
சூழ்நிலை அறிவியல்
10th Science NEW உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
மரபியல்
உயிரின் தோற்றமும் பரிணாமமும்
உடல் நலம் மற்றும் நோய்கள்
சுற்றுச்சூழல் மேல

வரலாறு
புத்தகம்
NEW /OLD

படிக்க வேண்டிய பாடங்கள்
6th Term 1 History NEW சிந்துவெளி நாகரிகம்
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
6th Term 1 History NEW பன்முகத்தன்மை அறிவோம்
6th Term 2 History NEW வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடு
6th Term 3 History NEW பண்டைய காலத் தமிழ்த்தில் சமூகமும் பண்பாடும்: சங்ககாலம்
NEW பேரரசுகளின் காலம் : குப்தர் மட்டும்
NEW தென்னிந்திய அரசுகள்
7th Term 1 History NEW தென்னிந்திய புதிய அரசுகளும் பிற்கால் சோழர்களும் பாண்டியர்களும்
NEW டெல்லி சுல்தானியம்
7th Term 2 History NEW விஜயநகர, பாமினி அரசுகள்
NEW முகலாயப் பேரரசு
NEW மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
7th Term 3 History NEW தமிழ்நாட்டில் கலையும் கட்டக் கலையும்
NEW தமிழகத்தில் சமனணம், பெளத்தம், ஆசீவக்த் தத்துவங்கள்
8th Term 1 History NEW ஐரோப்பாவின் வருகை
8th Term 2 History NEW கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
NEW மக்களின் புரட்சி
8th Term 1 History OLD ஆங்கில – பிரெஞ்சு ஆதிக்கப் போட்டி (கர்நாடகப் போர்கள்) (286 – 293)
8th Term 2 History NEW காலங்கள் தோறும் இந்திய பெண்களின் நிலை
8th Term 3 History OLD மாபெரும் புரட்சி
9th – History NEW தொடக்க கால தமிழ்ச் சமுகமும் பண்பாடும்
NEW இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
10th – History Vol 1 NEW 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
10th – History Vol 2 NEW ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழந்த தொடக்ககால் கிளர்ச்சிகள்
NEW காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
NEW தேசியம் – காந்திய காலக்கட்டம்
NEW தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
NEW தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
10th – History OLD தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

பொருளியல்


புத்தகம் NEW / OLD படிக்க வேண்டிய பாடங்கள்
6th Term – II Economics NEW பொருளியல் ஓர் அறிமுகம்
7th Term – I Economics NEW உற்பத்தி
7th Term – III Economics NEW வரியும் அதன் முக்கியத்துவமும்
8th Term – I Economics NEW பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள்
8th Term – III Economics NEW பொது மற்றும் தனியார் துறைகள்
9th – Economics NEW இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
NEW பணம் மற்றும் கடன்
NEW தமிழகத்தில் வேளாண்மை
10th – Vol I – Economics NEW உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
10th – Vol II – Economics NEW உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்ச்சத்து
NEW அரசாங்கமும் வரிகளும்

இந்திய ஆட்சியியல்


புத்தகம் NEW / OLD படிக்க வேண்டிய பாடங்கள்
6th Term – I Civics NEW பன்முகத்தன்மை அறிவாம்
6th Term – II Civics NEW தேசிய சினனங்கள்
NEW இந்திய அரசமைப்புச் சட்டம்
6th Term – III Civics NEW மக்களாட்சி
உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்புறமும்
7th Term – I Civics NEW சமத்துவம்
7th Term – II Civics NEW மாநில அரசு
ஊடகமும் ஜனநாயகமும்
7th Term – III Civics NEW பெண்கள் மேம்பாடு
சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
8th Term – I Civics NEW மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
குடிமக்களும் குடியுரிமையும்
8th Term – II Civics NEW இந்தியாவில் கல்வி வளர்ச்சி
இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
8th Term – III Civics NEW பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை
நீதித்துறை
9th – Civics NEW அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
மனித உரிமைகள்
அரசாங்கத்தின் வகைகள்
உள்ளாட்சி அமைப்புகள்
10th – Civics – Vol I NEW இந்திய அரசியல் அமைப்பு
மத்திய அரசு
மாநில அரசு
10th – Civics – Vol II NEW இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
இந்தியாவின் சர்வதேச உறவுகள்

புவியியல்


புத்தகம் NEW / OLD படிக்க வேண்டிய பாடங்கள்
6th Term – I Geography NEW நிலப்பரப்பும் பெருங்கடல்களும்
வளங்கள்
6th Term – III Geography NEW ஆசியா மற்றும் ஐரோப்பா
புவிமாதிரி
பேரிடரை புரிந்து கொள்ளுதல்
7th Term – I Geography NEW நிலத்தோற்றங்கள்
NEW மக்கள் தொகையும் குடியிருப்புகளும்
7th Term – II Geography NEW சுற்றுலா
7th Term – II Geography OLD வானிலையும் காலநிலையும்
7th Term – III Geography NEW இயற்கை பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளில் புரிந்துகொள்ளல்
8th Term – I Geography NEW பாறை மற்றும் மண்
NEW வாணிலையும் காலநிலையும்
NEW நீரியல் சுழற்சி
8th Term – II Geography NEW இடர்கள்
8th Term – II Geography OLD முதல்நிலைத் தொழில்கள் III- வேளாண்மை, பயிர்கள்
8th Term – III Geography OLD மூன்றாம் நிலைத் தொழில்கள் III- போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகள்
மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பரவல்
மக்கள் தொகையும் வள ஆதாரங்கள்
பேரிடரை புரிந்து எதிர் கொள்ளல்
9th Geography NEW நிலக்கோலம் – I புவி அகச்செயல்பாடுகள்
நிலக்கோலம் – II புவி அகச்செயல்பாடுகள்
வளிமண்டலம்
நீர்க்கோளம்
உயிர்க்கோளம்
மனிதனும் சுற்றுச்சூழலும்
பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர் கொள்ளுதல்
10th Geography OLD பேரிடர் அபாய நேர்வு குறைப்பு
10th Vol – 1 Geography NEW இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
இந்தியா காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
வேளாண்மைக் கூறுகள்
வளங்கள் மற்றும் தொழிலாளங்கள்