TNPSC குருப் -4 தேர்வு - 2022
சட்டத்தின் ஆட்சி பற்றிய பொது அறிவு தகவல்கள்...!
1. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை, ஏ.வி. டைசி என்ற பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் வாதுரைத்தார்.
2. இங்கிலாந்தில் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடு உள்ளது.
3. 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
4. சுவிட்சர்லாந்து நாட்டில் 1971 ஆம் ஆண்டில் தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
5. இந்தியாவில் 25 வயது பு+ர்த்தி அடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
வுNPளுஊ (புசழரி 2, புசழரி 2யு, ஊஊளுநு 4 (புசழரி 4 + ஏயுழு), வங்கித் தேர்வுகளில் கணிதப் பிரிவில் 100மூ வெற்றி பெற உதவும் புத்தகம் !!
1100-க்கும் மேற்பட்ட தீர்க்கப்பட்ட கணித வினா-விடைகள் என அனைவரும் புரிந்துக்கொள்ளும் வகையில் ஒரு வினாவிற்கு பல கோணங்களில் எளிதாகவும், விரைவாகவும் தீர்க்கும் வகையில் நித்ரா கணித புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
👉வுNPளுஊ மற்றும் வங்கித் தேர்வுகளில் கணிதப் பிரிவில் வெற்றி பெற தேவையான புத்தகத்தை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்!!👈
6. பாலியல் சமத்துவம் என்பது ஆண், பெண் இருவரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெறுதல் ஆகும்.
7. பெண்களை மேம்படுத்தும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் 50மூ இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
8. 2017ஆம் ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் பாலின சமத்துவம் என்பது ஐந்தாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
9. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14-18 மூலம் சமத்துவத்தை அளிக்கிறது.
10. இந்திய அரசியலமைப்பில் சட்டப்பிரிவு 15, பாகுபாட்டை தடை செய்கிறது.
0 Comments