TNPSC பொதுத்தமிழ்
திரிகடுகம்..!
🍁 'உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்" - எனும் பாடல் இடம் பெற்ற நூல்?
- திரிகடுகம்
🍁 திரிகடுகம் எனும் நூலின் ஆசிரியர் யார்?
- நல்லாதனார்
🍁 ‘சான்றாண்மை’ எனும் சொல்லின் பொருள்?
- அறிவு ஒழுக்கங்களில் நிலைத்து நிற்றல்
🍁 நல்லாதனார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
- திருநெல்வேலி (திருத்து)
🍁 நல்லாதனாரை பாயிரம் எவ்வாறு குறிப்பிடுகிறது?
- செருஅடுதோள் நல்லாதன்
🍁 திரிகடுகம் -------------- நூல்களுள் ஒன்று.
- பதினெண்கீழ்க்கணக்கு
🍁 திரிகடுகம் எத்தனை வெண்பாக்களை கொண்டது?
- 100 வெண்பாக்கள்
🍁 சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் -------------- ஆகும்.
- திரிகடுகம்
🍁 -------------- பாடல்களில் உள்ள மூன்று கருத்துக்களும் மக்களின் மனமயக்கத்தைப் போக்கித் தௌpவை ஏற்படுத்தும்.
- திரிகடுகம்
🍁 வனப்பு என்னும் சொல்லின் பொருள் -------------- ஆகும்.
- அழகு
0 Comments