TNPSC VAO EXAM - 2022...!!!

பொது அறிவு வரலாறு..!

சிந்துவெளி நாகரிகத்தின் பொக்கிஷம் !!

🍁 காவ்ரி, பொருண்ஸ் என்ற ஆறுகள் எந்த நாட்டில் உள்ளது?

 - ஆப்கானிஸ்தான்


🍁 --------------- நாட்டில் உள்ள ஆறுகளான காவிரி வாலா மற்றும் பொருனை ஆகிய பெயர்கள் தமிழ் சொற்களை முழுமையாக பிரதிபலிக்கிறது.

 - பாகிஸ்தான்


🍁 சிந்துவெளி நாகரிகத்தில் பொதுவாக பயன்பாட்டில் இருந்த ஆடைகள்? 

- பருத்தி ஆடைகள்



🍁 --------------- மக்களுக்கு இரும்பின் பயன் பற்றி தெரியாது. 

- சிந்துவெளி


🍁 சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய பயன்படுத்தியது? 

- சிவப்பு நிற மணிக்கற்கள் 


🍁 சிந்துவெளி மக்களின் மட்பாண்டங்கள் எந்த வண்ணத்தில் இருந்தது?

 - சிவப்பு


🍁 ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கிய ஆண்டு? 

- பொ.ஆ.மு 1900


🍁 முதல் எழுத்து வடிவத்தை உருவாக்கியவர்கள் யார்?

 - சுமேரியர்கள்


🍁 உலகின் முதல் திட்டமிடப்பட்ட நகரங்கள் கொண்ட நாகரிகம்?

 - சிந்துவெளி நாகரிகம்


🍁 பழமையான நான்கு நாகரிகங்களில் பெரிய பரப்பளவு கொண்ட நாகரிகம் எது? 

- சிந்துவெளி நாகரிகம்


🍁 மொஹஞ்சதாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் எந்த அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது? 

- யுனெஸ்கோ