TNPSC குருப்-4 தேர்வு - 2022
ஒளியியல் தொடர்பான வினா விடைகள்...!
★ வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்தின் மதிப்பு - 3×10⁸ மீ/வி
★ தூரப்பார்வை என்ற பார்வைக் குறைபாட்டை சரிசெய்யப் பயன்படுவது எது? - குவிலென்சு
★ லென்சு சமன்பாடு என்பது ------------- - 1/F , = 1/v- 1/u
★ லென்சின் உருப்பெருக்கத்தின் மதிப்பு --------------- ஐ விட அதிகமாக இருந்தால், பொருளைவிடப் பெரிய பிம்பம் கிடைக்கும்.
- 1
★ லென்சின் திறனின் Sl அலகு என்ன?
- டையாப்டர்
★ மையோபியா என்பது ----------
- கிட்டப் பார்வை
★ ஹைப்பர் மெட்ரோஃபியா என்பது --------
- தூரப்பார்வை
★ நகரும் நுண்ணோக்கி எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
- வெர்னியர்
★ முதன் முதலில் தொலைநோக்கியை உருவாக்கியவர் யார்?
- ஜோகன் லிப்ரஷே
★ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கிகளில் ------------- ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன
- கோளக
0 Comments