TNPSC குரூப்-4 தேர்வு - 2022 பொது அறிவியல் வினா விடைகள்!!
01. ----------------- எதிர் மின்னூட்டத்தை பெற்றிருக்கின்றன.
- எலக்ட்ரான்கள்
02. மின்னட்டம் ------------- என்ற அலகினால் அளக்கப்படுகிறது.
- கூலூம் (C)
03. மின்துகள்களை தங்களுக்குள் பாய அனுமதிக்கும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- மின்கடத்திகள்
04. தங்க இலை நிலைமின்காட்டியை வடிவமைத்தவர் யார்?
- ஆங்கிலேய அறிவியல் அறிஞர் ஆபிரகாம் பெனட்
05. மின்னலின் மூலம் மிகப்பெரிய அளவிலான மின்சாரம் மின்னிறக்கமடைந்து ----------------°ஊ வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பம் உருவாகிறது.
- 30,000°C
06. உயரமான கட்டடங்களை மின்னல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவும் ஒரு கருவி?
- மின்னல் கடத்தி
07. ஈல் (Eel) என்ற ஒரு வகையான விலாங்கு மீன் ---------------- அளவுக்கு மின்சாரத்தை உருவாக்கி மின்னதிர்ச்சியை ஏற்படுத்தும்.
- 650 வாட்ஸ்
08. குறைவான உருகுநிலை கொண்ட ---------------- மற்றும் ---------------- கலந்த உலோகக் கலவையினால் தயாரிக்கப்பட்ட துண்டுக் கம்பியே மின் உருகி ஆகும்.
- வெள்ளீயம் மற்றும் காரீயம்
09. பொருளொன்றில் மின்னு}ட்டம் இருப்பதைக் கண்டறியப் பயன்படும் கருவி எது?
- நிலைமின்காட்டி
10. இரும்பின் மீது ஏற்படும் அரிமானம் மற்றும் துருப்பிடித்தலைத் தவிர்ப்பதற்காக அதன்மீது -------------- பூசப்படுகிறது
- துத்தநாகப்படலம்

0 Comments