TNPSC- பொது அறிவு கணிதம் 2022.!!

100க்கு மேற்பட்ட ஒரு எண் பகா எண்ணா?

Bright Zoom Tamil,



100க்கு மேற்பட்ட ஒரு எண் பகா எண்ணா?

1. 2, 3, 5, 7 ஆகிய எண் பகா எண், ஆனால் இதில் முடியும் எண் அனைத்தும் பகா எண் அல்ல.


2. 2 ஆல் வகுபட, ஒரு எண் அந்த எண்ணின் கடைசி இலக்க எண் இரட்டைப்படை எண்ணாக இருக்க வேண்டும்.


3. ஒரு எண் 3 ஆல் வகுபட, அந்த எண்ணை அனைத்து இலக்கத்தை கூட்டி அந்த எண் 3 அட்டவணை சரிபார்க்க வேண்டும்.


4. ஒரு எண் 5 ஆல் வகுபட, அந்த எண்ணின் கடைசி இலக்க எண் 0, 5 எண்ணாக இருக்க வேண்டும்.


5. ஒரு எண் பகா எண்ணால் வகுக்கும் போது வரும் எண் பகா எண் அவ்வாறு இல்லை எனில் அது பகு எண்.


(எ.கா)

i) 137

பகா எண்ணால் வகுத்து மீதி கிடைக்கும் எண் பகா எண்


ii) 319

பகா எண்ணால் வகுத்து மீதி 0 கிடைக்கும் எண் பகு எண்.


100 க்கும் மேல் 500க்குள் உள்ள பகா எண்கள்

101 - 200

10, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149, 151, 157, 163, 167, 173, 179, 181, 191, 193, 197, 199

மொத்தம் = 21 பகா எண்கள்


1. அதிக இடைவெளி உள்ள பகா எண்

 = 113இ 127

2. 101 - 200 க்குள் உள்ள முதல் பகா எண் == 101

3. 101 - 200 க்குள் உள்ள கடைசி பகா எண் = 199


201 - 300

211, 223, 227, 229, 233, 239, 241, 251, 257, 263, 269, 271, 277, 281, 283, 293

மொத்தம் ஸ்ரீ 16 பகா எண்கள்

1. 201 - 300 க்குள் உள்ள முதல் பகா எண் 

= 211

2. 201 - 300 க்குள் உள்ள கடைசி பகா எண்  = 293


301 - 400

307, 311, 313, 317, 331, 337, 347, 349, 353, 359, 367, 373, 379, 383, 389, 397 மொத்தம் ஸ்ரீ 16 பகா எண்கள்

1. 301 - 400 க்குள் உள்ள முதல் பகா எண்

  = 307

2. 301 - 400 க்குள் உள்ள கடைசி பகா எண் = 397


401 - 500

401, 409, 419, 421, 431, 433, 439, 443, 449, 457, 461, 463, 467, 479, 487, 491, 499

மொத்தம் = 17 பகா எண்கள்

1. 401 - 500 க்குள் உள்ள முதல் பகா எண் =401

2. 401 - 500 க்குள் உள்ள கடைசி பகா எண் = 499

1 முதல் 500 வரை உள்ள பகா எண்களின் எண்ணிக்கை = 95 + 1 = 96

1 முதல் 500 வரை உள்ள பகு எண்களின் எண்ணிக்கை = 404