முக்கிய தினங்கள்..!

பெண்களுக்காக  மட்டும். கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்..!



★ ஜனவரி 24- தேசிய பெண் குழந்தைகள் தினம்.

★பிப்ரவரி 2- தேசிய பெண்கள் தினம்.

★ பிப்ரவரி 6 - பெண் பிறப்புறுப்பு சிதைவை பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் சர்வதேச நாள்  . 

★ பிப்ரவரி  11- சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம்.

★ மார்ச் 8- சர்வதேச பெண்கள் தினம்.

★ ஏப்ரல் 24- தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தல் தினம்.

★ மே 2 ஞாயிறு- உலக அன்னையர் தினம்.

★ ஜூன் 23- சர்வதேச விதவைகள் தினம்.

★ ஆகஸ்ட் 1- சர்வதேச தாய்ப்பால் தினம்.

★ AUGUST 1 To 7 - உலக தாய்ப்பால் வாரம். 

★ அக்டோபர் 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்.

★ அக்டோபர் 15- சர்வதேச ஊரகப் பெண்கள் தினம். 

★ நவம்பர் 25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.