TNPSC - பொது அறிவு
இந்திய தேசிய பூங்காக்கள் :
1. பந்திப்பூர் தேசிய பூங்கா
- கர்நாடகா
2. கோர்பெட் தேசிய பூங்கா
- உத்திரகண்ட்
3. கிர்தேசிய பூங்கா
- குஜராத்
4. ஹாசாரிபார்க் தேசிய பூங்கா
- பீஹார்.
5. கப்பல் தேசிய பூங்கா
- குஜராத்
6. கனகா தேசிய பூங்கா
- மத்திய பிரதேசம்
7. காசரங்கா தேசிய பூங்கா
- அஸ்ஸாம்
8. பன்னார்கட்டா தேசிய பூங்கா - கர்நாடகா
9. நெகர்கோல் தேசிய பூங்கா
- கர்நாடகா
10. இரவிக்குளம் ராஜமாலி தேசிய பூங்கா
- கேரளா
11. பாண்டவகார; தேசிய பூங்கா
- மத்திய பிரதேசம்
12. பாஞ் தேசிய பூங்கா
- மகாராஸ்டிரா
13. நவகாங் தேசிய பூங்கா
- மகாராஸ்டிரா
14. போர;வில்லி தேசிய பூங்கா
- மகாராஸ்டிரா
15. ரைபுல் தேசிய பூங்கா
- மணிப்பூர்
16. கிண்டி தேசிய பூங்கா
- சென்னை
17. ரோகேலா தேசிய பூங்கா
- இமாச்சலபிரதேசம்
18. ஸ்ரீ வெங்கடேசுவரா தேசியப் புங்கா
- ஆந்திரப்பிரதேசம்
19. சுல்தான்பூர் தேசியப் பூங்கா
- ஹரியானா
20. தடோபா அந்தாரி தேசியப் பூங்கா
- மகாரா;டிரா
21. மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
- உத்தரகாண்ட்
22. வால்மீகி தேசியப் பூங்கா
- பீகார;
23. வன்ஸ்தா தேசியப் பூங்கா
- குஜராத்
24. வனவீகார; தேசியப் பூங்கா
- மத்தியப்பிரதேசம்
25. முக்கூர்த்தி தேசியப் பூங்கா
- தமிழ்நாடு
0 Comments