TNPSC பொது அறிவு 2022..!
இந்தியாவில் உள்ள அறிவியல் கூடங்கள்..!
Bright Zoom Tamil,
இந்தியாவில் உள்ள அறிவியல் கூடங்கள்..!
1. AMPRI - மேம்பட்ட பொருள் மற்றும் முறைகள் ஆய்வு நிறுவனம், போபால் (Advanced Materials and Processes Research Institute, Bhopal)
2. CMMACS - மத்திய கணித மாதிரியாக்கல் மற்றும் கணினி உருவகம், பெங்களூர் (Centre for Mathematical Modelling and Computer Simulation, Bangalore)
3. CBRI - மத்திய கட்டிட ஆய்வு நிறுவனம், உரூர்கெலா (Central Building Research Institute, Roorkee)
4. CCMB - உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம், ஐதராபாத் (Centre for Cellular and Molecular Biology, Hyderabad)
5. CDRI - மத்திய மருந்துகள் ஆய்வு நிலையம், லக்னோ (Central Drug Research Institute, Lucknow)
6.CECRI - மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம், காரைக்குடி (Central Electro Chemical Research Institute, Karaikudi)
7. CEERI - மத்திய மின்னணுப் பொறியியல் ஆய்வு நிறுவனம், பிலானி (Central Electronics Engineering Research Institute, Pilani)
8. CFRI - மத்திய சுரங்கவியல், எரிபொருள் ஆய்வு நிறுவனம், தான்பாத் (Central Mining & Fuel Research Institute, Dhanbad)
9. CFTRI - மத்திய உணவுத்தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், மைசூர் (Central Food Technological Research Institute, Mysore)
10. CGCRI - மத்திய கண்ணாடி சுட்டாங்கல் ஆய்வு நிறுவனம், கொல்கத்தா (Central Glass and Ceramic Research Institute, Kolkata)
11. CIMAP - மத்திய மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் நிறுவனம், லக்னோ (Central Institute of Medicinal and Aromatic Plants, Lucknow)
12. CLRI - மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை (Central Leather Research Institute, Chennai)
13. CMERI - மத்திய இயக்கமுறைப் பொறியியல் ஆய்வு நிறுவனம், துர்காபூர் (Central Mechanical Engineering Research Institute, Durgapur)
14. CMRI - மத்திய சுரங்க ஆய்வு நிறுவனம், தான்பாத் (Central Mining Research Institute, Dhanbad)
15. CRRI - மத்திய சாலை ஆய்வு நிறுவனம், புது தில்லி (Central Road Research Institute, New Delhi)
16. CSIO - மத்திய அறிவியல் கருவி அமைப்பு, சண்டிகர் (Central Scientific Instruments Organisation, Chandigarh)
17. CSMCRI - மத்திய உப்பு மற்றும் கடல் வேதி ஆய்வு நிறுவனம், பாவ்நாகர் (Central Salt and Marine Chemicals Research Institute, Bhavnagar)
18. IGIB - மரபணு மற்றும் தொகுப்புயிரியல் நிறுவனம், தில்லி (Institute of Genomics and Integrative Biology, Delhi)
19. IHBT - இமாலயா உயிர்வள தொழில்நுட்ப நிறுவனம், பாலாம்பூர் (Institute of Himalayan Bioresource Technology, Palampur)
20. IICB - இந்திய வேதி உயிரியல் நிறுவனம், கொல்கத்தா (Indian Institute of Chemical Biology, Kolkata)
21. IICT - இந்திய வேதி தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத் (Indian Institute of Chemical Technology, Hyderabad)
22. IIP - இந்தியப் பெட்ரோலிய நிறுவனம், டேராடூன் (Indian Institute of Petroleum, Dehradun)
23. IMMT - கனிம மற்றும் பொருட் தொழில்நுட்ப நிறுவனம், பூபனேசுவர் (Institute of Minerals and Materials Technology, Bhubaneswar)
24. IMT - நுண்ணுயிரியல் தொழில்நுட்ப நிறுவனம், சண்டிகர் (Institute of Microbial Technology, Chandigarh)
25. IITR - இந்திய நஞ்சாய்வு நிறுவனம், லக்னோ [Indian Institute of Toxicology Research, Lucknow (Formerly known as Industrial Toxicology Research Centre)]
26. NAL - தேசிய விண்வெளி ஆய்வகம், பெங்களூர் (National Aerospace Laboratories, Bangalore)
27. NBRI - தேசிய தாவரவியல் ஆய்வுக் கழகம், லக்னோ (National Botanical Research Institute, Lucknow)
28. NCL - தேசிய வேதியியல் ஆய்வகம், பூனே (National Chemical Laboratory, Pune)
29. NEERI - தேசிய சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம், நாக்பூர் (National Environmental Engineering Research Institute, Nagpur)
30. NGRI - தேசிய புவியியற்பியல் ஆய்வு நிறுவனம், ஐதராபாத் (National Geophysical Research Institute, Hyderabad)
31. NIO - தேசிய கடலியல் நிறுவனம், டோனா பவுலா (National Institute of Oceanography, Dona Paula)
32. NISCAIR - தேசிய தொடர்பு மற்றும் தகவலறிவியல் நிறுவனம், புது தில்லி (National Institute of Science Communication and Information Resources, New Delhi)
33. NISTADS - தேசிய அறிவியல், தொழில்நுட்ப மற்றும் வளர்ச்சியியல் நிறுவனம், புது தில்லி (National Institute of Science, Technology and Development Studies, New Delhi)
34. NML - தேசிய மாழையியல் ஆய்வகம், சம்செத்பூர் (National Metallurgical Laboratory, Jamshedpur)
35. NPL - தேசிய இயற்பியல் ஆய்வகம், புது தில்லி (National Physical Laboratory, New Delhi)
36. IIIM - வட்டார ஆய்வகம், சம்மு (Indian Institute of Integrative Medicine, Jammu)
37. NEIST - வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சோர்காட் (North East Institute of Science and Technology, Jorhat)
38. NIIST - தேசிய துறையிடை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம் (National Institute for Interdisciplinary Science and Technology - Thiruvananthapuram)
39. SERC - அமைப்புப் பொறியியல் ஆய்வு மையம், சென்னை (Structural Engineering Research Centre, Chennai.
0 Comments