TNPSC - அறிவியல் - 2022
ஒளியியல்..!
ஒளியின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்களும்!!
Bright Zoom Tamil,
ஒளியியல்..!
ஒளியின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்களும்!!
01. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒளியின் வேகத்தைக் கணக்கிட முயன்ற அறிவியலறிஞர் யார்?
- கலிலியோ கலிலி
02. கலிலியோ கலிலி என்ற அறிவியலறிஞர் எந்த நாட்டினைச் சேர்ந்தவராவார்?
- இத்தாலி
03. ------------------ என்பவை நெருக்கமாக பிணைக்கப்பட்ட பல கண்ணாடி இழைகளினால் (குவார்ட்சு இழைகள்) உருவாக்கப்பட்ட இழைக்கற்றைகள் ஆகும்.
- ஒளியிழைகள்
04. காட்சியை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை மின்காந்த ஆற்றல் எது?
- ஒளி
05. படுகோணமும், ------------------------ கோணமும் சமம்.
- எதிரொளிப்புக்
06. கோளக ஆடியின் ஆடி மையத்திற்கும் முக்கியக் குவியத்திற்கும் இடைப்பட்ட தூரம்?
- குவியத்தொலைவு
07. உருப்பெருக்கம் m= --------------------- - பிம்பத்தின் உயரம் h2 /பொருளின் உயரம் h1
08. 'இழை ஒளியியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?
- இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளர் நரிந்தர் கபானி
09. ஒளி விலகல் விதியின் மற்றொரு பெயர்?
- ஸ்நெல் விதி
10. போக்குவரத்துப் பாதுகாப்புக் கருவியாக சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியில் உள்ள ஆடிகள்?
- குவியாடிகள்
0 Comments