காப்பியங்கள் பற்றிய குறிப்புகள்..!

காப்பியங்கள்  :

★ இரட்டைக் காப்பியங்கள் :

● சிலப்பதிகாரம், 
● மணிமேகலை.

சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் :

1.முதல் காப்பியம்
2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
3.குடிமக்கள் காப்பியம்
4.தேசியக்காப்பியம்
5.முத்தமிழ்க் காப்பியம்

காண்டங்கள் மொத்தம் 30,

காதைகள் மொத்தம் 30

1.புகார்க் காண்டம்   -10
2.மதுரைக் காண்டம் - 13
3.வஞ்சிக் காண்டம்   -7
உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்.

மணிமேகலை :

1.முதல் சமயக் காப்பியம் (பெளத்தம்)

2.எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்.

ஐம்பெருங்காப்பியங்கள் :

1. சிலப்பதிகாரம்   
- இளங்கோவடிகள்.

2. மணிமேகலை   
- சீத்தலைச் சாத்தனார்.

3. சீவக சிந்தாமணி 
- திருத்தக்கதேவர்.

4. வளையாபதி      
---------------------

5. குண்டலகேசி    
- நாதகுத்தனார்.

ஐஞ்சிறு காப்பியங்கள் : 

1.சூளாமணி             
 - தோலாமொழி தேவர்.

2. நீலகேசி                                
----------------------

3. உதயணகுமார காவியம்   
----------------------

4. யசோதா காவியம்             
 ----------------------

5. நாககுமார காவியம்           
----------------------