தாயுமானவர் பற்றிய குறிப்புகள்..!

TNPSC - பொதுத்தமிழ் - 2022

சமயப் பொதுமை உணர்வு!!

Bright Zoom Tamil,


தாயுமானவர் :

★ தாயுமானவரின் காலம்? 

- 18 ம் நூற்றாண்டு

★ தாயுமானவரின் பெற்றோர் பெயர் என்ன?

 - கேடிலியப்பர், கெசவல்லி அம்மை

★  தாயுமானவரின் மனைவி பெயர்?

 - மட்டுவார்குழலி

★  தாயுமானவரின் ஊர்? 

- நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு (வேதாரண்யம்)

★ திருச்சியில் தாயுமானவர் யாரிடம் கருவூல அதிகாரியாக வேலை பார்த்தார்?

 - விசய ரகுநாத சொக்கலிங்கர் 

★ ‘முத்தே பவளமே’ எனத் துவங்கும் பாடலை இயற்றியவர்? 

- தாயுமானவர்

★ தாயுமானவர் நினைவு இல்லம் எந்த இடத்தில் அமைந்துள்ளது? 

- இலட்சுமிபுரம் (இராமநாதபுரம்) 

★ திருப்பாடல் திரட்டு நூலின் ஆசிரியர்?

 - தாயுமானவர்

★  தாயுமானவர் பாடல்கள் கற்போர்க்கு எவற்றை ஊட்டும்? 

- மனத்தூய்மை, பத்திச்சுவை

★ திருச்சிராப்பள்ளி மலைமீது எழுந்தருளியுள்ள இறைவன் திருவருளால் பிறந்தவர் யார்? 

- தாயுமானவர்