TNPSC - பொதுஅறிவு

தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் உள்நாடு வானூர்தி சேவை பற்றிய குறிப்புகள்..!


பன்னாட்டு வானூர்தி நிலையம்

சேவை பெறும் மாநகரம் வானூர்தி நிலையம் பற்றிய குறிப்பு...!


தமிழ்நாட்டில் எத்தனை முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன? 

- நான்கு  அவை :


1. சென்னை

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்.


2. கோயம்புத்தூர் :

கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்


3. திருச்சிராப்பள்ளி :

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் .


4. மதுரை :

மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்


உள்நாடு வானூர்தி நிலையம்

சேவை பெறும் மாநகரம் வானூர்தி நிலையம் குறிப்பு..!


தமிழ்நாட்டில் எத்தனை ள்நாடு வானூர்தி நிலையங்கள்   உள்ளன? 

- ஐந்து அவை :

1. தூத்துக்குடி

தூத்துக்குடி வானூர்தி நிலையம்


2. சேலம்

சேலம் வானூர்தி நிலையம்


3. நெய்வேலி

நெய்வேலி வானூர்தி நிலையம்


4. வேலூர்

வேலூர் வானூர்தி நிலையம்


5. ஓசூர்

ஓசூர் வானூர்தி நிலையம்