TNPSC பொதுத்தமிழ் 2022..!

முத்துலட்சுமி அம்மையார்.

தமிழ் மகளிரின் சிறப்பு 

Bright Zoom Tamil,


முத்துலட்சுமி அம்மையார் பற்றிய குறிப்புகள்..!!


◆ முத்துலட்சுமி அம்மையார் வாழ்ந்த காலம்? 

- 1886 - 1968 


◆ இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்? 

- முத்துலட்சுமி அம்மையார்


◆ முத்துலட்சுமி அம்மையார் தமிழக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட ஆண்டு என்ன? 

- 1929


◆ முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் -------------- ஆம் ஆண்டு முன்மொழிந்தார். 

- 1930


◆  மதராஸ் தேவதாசி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன?

 - அக்டோபர் 9, 1947


◆  1930-இல் முத்துலட்சுமி அம்மையார் அவ்வை இல்லத்தை எங்கு நிறுவினார்?

 - அடையாறு


◆  இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர்?

 - முத்துலட்சுமி அம்மையார் 


◆  தேவதாசி என்ற வார்த்தையின் பொருள் என்ன?

 - கடவுளின் சேவகர்


◆  முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாநகராட்சியின் முதல் --------------- ஆகப் பொறுப்பேற்றார். - துணை மேயர் 


◆  முத்துலட்சுமி அம்மையாரால் நிறைவேற்றப்பட்டச் சட்டங்கள் எவை?

 - தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், இருதார தடைச்சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம்