TNPSC CCSE-4, Group-2  Exam - 2022!! சமூகப் புவியியல்!!

01. இந்தியாவின் மக்களடர்த்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது? 

- 12வது


02. மக்கள்தொகைப் பண்புகள் பற்றிய புள்ளி விவர ஆய்வுகள் ---------------என அழைக்கப்படுகிறது. 

- மக்கட் தொகையியல்


03. தமிழ்நாட்டில் அதிக அளவில் கல்வியறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது? 

- கன்னியாகுமரி மாவட்டம்


04. தமிழ்நாட்டில் மிகக் குறைந்த கல்வியறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?

- தர்மபுரி மாவட்டம்


06. சென்னை துறைமுகம் ---------------------துறைமுகம் ஆகும்.

 - செயற்கை


07. நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் எது? 

- சென்னை துறைமுகம்


08. தெற்கு ரயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?

 - சென்னை


09. தகவல் தொடர்பு என்பது -------------------- வார்த்தையான 'கம்யுனிகேர்" என்பதிலிருந்து பெறப்பட்டது. 

- இலத்தீன்


10. தமிழ்நாட்டில் எத்தனை முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன? 

- நான்கு 


11. தமிழ்நாட்டில் எத்தனை உள்நாடு வானூர்தி நிலையங்கள் உள்ளன? 

- ஐந்து