TNPSC  Exam - 2022 !!!

பொதுத்தமிழ் - உலகளாவிய தமிழர் சிறப்பும், பெருமையும் - தமிழ்ப் பணியும்  (பகுதி - 1)!!

★  ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி’ என தமிழினத்தின் தொன்மையைக் கூறும் நூல்?

 - புறப்பொருள் வெண்பாமாலை


★  உலகில் முதன்முதலில் தோன்றிய மனிதன் தமிழனே என்பது யாருடைய கருத்து? 

- மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் 


★  தமிழினம் எங்கு தோன்றியது? - குமரிக்கண்டம்


★ ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை ------------. - 192


★  ஐக்கிய நாடுகளின் மொத்த எண்ணிக்கை? - 235


★  உலகில் உள்ள மொத்த நாடுகளில் எத்தனை நாடுகளில் தமிழினம் பரவியுள்ளது?

 - ஏறத்தாழ 154 நாடுகள்


★ ----------- நாடுகளில் இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.

 - இருபது 


★ எதன் காரணமாகத் தமிழர்கள் அயல்நாடுகளுக்கு சென்று வந்தனர்?

 - வாணிகம், வேலைவாய்ப்பு


★ ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ எனக் கூறியவர்?

 - ஒளவையார் 


★ சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு --------------- நூலில் காணப்படுகிறது.

 - மணிமேகலை