TNPSC பொதுத்தமிழ் - திரு.வி.கலியாணசுந்தரனார்..!
TNPSC potuttamiḻ - tiru. V.Kaliyanacuntaranar..!
சமயப் பொதுமை உணர்வு!!
Bright Zoom Tamil,
1. திரு.வி.க என்பதன் விரிவாக்கம்?
- திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.
2. திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன? - 26.08.1883
- 17.09.1953.
3. திரு.வி.க வின் பெற்றோர் பெயர் என்ன?
- விருத்தாசலனார் - சின்னம்மையார்.
4. திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர்?
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
5. துள்ளம் தற்பொழுது எவ்வாறு உள்ளது?
- தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போருக்கு மேற்கே உள்ளது)
6. மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்?
- திரு.வி.க.
7.திரு.வி. கலியாணசுந்தரனாரின் தமிழ்நடையைப் போற்றித் ---------------- என சிறப்பிக்கப்படுகிறார்.
- தமிழ்த் தென்றல்.
8. சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்?
- இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி
9. திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் என்னு}லில் இடம் பெற்றுள்ளது?
- பொதுமை வேட்டல்
10.திரு.வி.கலியாணசுந்தரனாரின் படைப்புகள் யாவை?
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு முதலியன.

0 Comments