TNPSC - பொது அறிவு 2022..!
தமிழக தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்...!
1. இராஜகோபாலாச்சாரி
– மூதறிஞர், இராஜாஜி.
2. ஈ.வெ.ராமசாமி
– தந்தை பெரியார், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன்,சுயமரியாதைச் சுடர்.
3. வ.உ.சிதம்பரனார்
– வ.உ.சி. கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர்,செக்கிழுத்த செம்மல்.
4. காமராஜர்
– படிக்காத மேதை, கறுப்பு காந்தி, கர்ம வீரர், கல்வி கண் திறந்தவர்,கிங் மேக்கர்.
5. அண்ணாதுரை
– அறிஞர் அண்ணா, பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா,தென்னாட்டு காந்தி.
6. உ.வே.சுவாமிநாத ஐயர்
– தமிழ் தாத்தா.
7. திரு.வி.க
– தமிழ் தென்றல்
8. சுப்பிரமணிய பாரதியார்
– மகாகவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக் கவி.
9. பாரதிதாசன்
– பாவேந்தர், புரட்சிக்கவிஞர், புதுமைக் கவிஞர்.
10. கல்கி
– தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், வரலாற்று நாவல் தந்தை.
11. வாணிதாசன்
– தமிழ்நாட்டின் வெர்ட்ஸ் வெர்த்.
12. ஜெயகாந்தன்
– தமிழ்நாட்டின் மாப்ஸான்.
13. புதுமைப்பித்தன்
– சிறுகதை மன்னன்.
14. மு.வரதராசன் – மு.வ.தமிழ்நாட்டு பெர்னாட்ஷா.
15. கி.ஆ.பெ.விஸ்வநாதம்
– முத்தமிழ் காவலர்
16. அண்ணாமலைச் செட்டியார்
– தனித்தமிழ் இசைக் காவலர்.
17. ம.பொ. சிவஞானம்
– ம.பொ.சி., சிலம்புச் செல்வர்.
18. தேசிக விநாயகம் பிள்ளை
– கவிமணி.
19. இராமலிங்கம் பிள்ளை
– நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர், ஆஸ்தான கவிஞர்.
20. இரா.பி.சேதுப்பிள்ளை
– சொல்லின் செல்வர் (இலக்கியத்தில்).
0 Comments