9 ஆம் வகுப்பு வரலாறு.
4. அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்.
9 th grade history
4. Knowledge flourishing and socio-political changes.
காவலர் தேர்வு - 2022..!
சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுது.
1. கான்பூசியனிசத்தின் முக்கிய கொள்கைகள் எத்தனை..........
A). 8
B). 5
C).12
D).15
விடை : B). 5
2. "தாவோடே ஞிங்" என்ற நூலை எழுதியவர்...............
A). லாவோட்சே
B). கன்பூசியஸ்
C) ஜொராஸ்டர்
D) சார்லஸ்
விடை : A). லாவோட்சே.
3.ஜொராஸ்ட்ரியனிசம்"தோற்றுவித்தவர்................
A).லாவோட்சே
B) கன்பூசியஸ்
C) ஜொராஸ்டர்
D) சார்லஸ் ஆலன்
விடை : C) ஜோராஸ்டர்
4. மகாவீரர் பிறந்த ஊர்.........
A). வைசாலி
B). குந்த கிராமம்
C) லும்பினி
D) சீனா
விடை : B). குந்த கிராமம்
5.மகாவீரர்.................. ஆண்டுகள் தவம் மேற்கொண்டார்.
A). 10
B). 11
C).12
A). 10 B). 11 C).12 D).13
விடை : C).12
6. "ஜீனர்" என்ற சொல்லின்
பொருள்...................
A). அறிவாளி
B). உலகின் அரசர்
C). உலகை வென்றவர்
D). குரு
விடை : C). உலகை வென்றவர்
7. சமண சமயத்தின். கடைசி தீர்த்தங்காரர்.................
A). மகாவீரர்
B). ரிஷப தேவர்
C) பர்சவ நாதர்
D) பிராகிருதர்
விடை : A). மகாவீரர்.
8. சமண சமயத்தில் திசையை ஆடையாக உடுத்தியவர்கள்.
A). தீர்த்தங்கரர்கள்
B). திகம்பரர்
C) சுவேதம்பரர்
D) பர்சவ நாதர்
விடை : B). திகம்பரர்
9. புத்தரின் இயற்பெயர்...............
A). கௌதம புத்தர்
B). சுத்தேதனார்
C). சித்தார்தர்
D). பிம்பிசாரர்
விடை : C). சித்தார்தர்.
10. புத்தர் ஞானம் பெற்ற இடம்...............
A). சாரநாத்
B). புத்தகயா
C). கபிலவஸ்து
D). லும்பினி
விடை : B). புத்தகயா
11. பிம்பிசாரரனின் மகன்
A). அசோகர்
B). அஜாதசத்ரு
C). பிந்துசாரர்
D). காளிதாசர்
விடை : B). அஜாதசத்ரு
12.இந்தியாவின் முதல் சத்ரியர் அல்லாத வம்சம்..............
A). நந்த
B). மௌரிய
C). சிசுநாக
D). புத்த
விடை : A). நந்த
13.செல்யூகஸ்ன் தூதுவர்..............
A) யுவான் சுவாங்
B) மெகஸ்தனிஸ்
C) பாகியான்
D) சுஸ்ருதர்
விடை : B) மெகஸ்தனிஸ்
14. வெற்றிக்கு பின் போரை துறந்த மன்னன் யார்?
A). கனிஷ்கர்
B). அசோகர்
C). அலெக்ஸாண்டர்
D). நெப்போலியன்
விடை : B). அசோகர்
15. "அர்த்த சாஸ்திரம்" என்ற நூலை எழுதியவர்
A). மெகஸ்தனிஸ்
b) சாணக்கியர்
c) யுவான் சுவாங்
d) காளிதாசர்
விடை : B) சாணக்கியர்.
"""""""""""""""
0 Comments