TNPSC பொதுத்தமிழ் - 2022 !!!
காயிதே மில்லத்தின் சமுதாயத் தொண்டு..!
Kayite millattin Community Charity ..!
Bright ZoomTamil,
காயிதே மில்லத்:
★ காயிதே மில்லத் ------------ பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
- எளிமை
★ காயிதே மில்லத்தின் இயற்பெயர் என்ன?
- முகம்மது இசுமாயில்
★ -------------- என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்படும் தலைவர் காயிதே மில்லத்.
- கண்ணியமிகு
★ ‘காயிதே மில்லத்’ என்னும் அரபுச் சொல்லுக்குச் ------------------- என்பது பொருள்.
- சமுதாய வழிகாட்டி
★ விடுதலைப் போராட்டத்தின்
போது காயிதே மில்லத் எந்த இயக்கத்தில் கலந்து கொண்டார்? - ஒத்துழையாமை
★ ‘மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்’ என்று வெளிப்படையாக கூறியவர்?
- காயிதே மில்லத்
★ காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் எது?
- நாடாளுமன்றம்
★ ‘எதிரொலித்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- எதிர் ஒலித்தது
★ இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் மூண்ட ஆண்டு?
- 1962
★ காயிதே மில்லத் ஜமால் முகம்மது கல்லூரியை உருவாக்கிய இடம் எது?
- திருச்சி
★ காயிதே மில்லத் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலம் என்ன?
- 1946 - 1952.
★ ‘இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது, அவர் நல்ல உத்தமமான மனிதர்’ என்று காயிதே மில்லத் அவர்களைப் பாராட்டியவர் யார்?
- தந்தை பெரியார்
★ தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் என்று கூறியவர்?
- அறிஞர் அண்ணா
★ காயிதே மில்லத் வாழ்நாள் முழுவதும் எவற்றைப் பேணி வந்தார்?
- சமய நல்லிணக்கம்
★ இந்திய நாட்டின் கனிம வளங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தவர்?
- காயிதே மில்லத்
★ காயிதே மில்லத் ஃபரூக் கல்லூரியை உருவாக்கிய இடம் எது?
- கேரளா
★ கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணியவர்?
- காயிதே மில்லத்
★ ‘கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை’ என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர்?
- காயிதே மில்லத்
★ நேர்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்? - காயிதே மில்லத்
★ முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? - முதுமொழி
0 Comments