திருமுறைகள் மற்றும் பன்னிரு ஆழ்வார்கள் :
Periods and the Twelve Alvars in tamil..!
Bright Zoom Tamil,
💥 திருமுறைகள்(பக்தி இயக்க காலம்)
💥 திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு
💥 தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
நாயன்மார்கள் அறுபத்து மூவர், அவர்களின் முக்கிய நூல்களில் சில :
1. சம்பந்தர்
- திருக்கடைக்காப்பு.
2. நாவுக்கரசர்
- திருத்தாண்டகம்.
3. சுந்தரர்
- தேவாரம் .
4. மாணிக்கவாசகர்
- திருவாசகம், திருக்கோவை, திருவெம்பாவை.
5.திருமூலர்
- திருமந்திரம்.
6. சேக்கிழார்
- பெரியபுராணம்.
ஆழ்வார்கள் :
★ ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்
★ நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் தொகுத்தவர் நாதமுனிகள்
பன்னிரு ஆழ்வார்கள் :
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசையாழ்வார்
5. பெரியாழ்வார்
6. ஆண்டாள்
7. நம்மாழ்வார்
8. மதுரகவியாழ்வார்
9. திருப்பாணாழ்வார்
10. திருமங்கையாழ்வார்
11. தொண்டரடிப்பொடியாழ்வார்
12. குலசேகர ஆழ்வார்.
0 Comments