TNPSC - G.K - 2022 Indian Transport in tamil..!
TNPSC -பொது அறிவு - 2022!!
Bright Zoom Tamil,


Bright Zoom Tamil

இந்தியப் போக்குவரத்து!!
Indian Transport !!

1. இந்திய சாலைப் போக்குவரத்தின் மிக முக்கியமான அமைப்பு எது?

- தேசிய நெடுஞ்சாலைகள்


2. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எது? 

- NH 44


3. NH 44 தேசிய நெடுஞ்சாலை ---------------------- கி.மீ நீளத்தைக் கொண்டதாகும். 

- 2,369 கி.மீ 


4. குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை? 

- NH 47A


5. மாநில பொதுப்பணித்துறையினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்ற சாலைகள் எது?

 - மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்டச் சாலைகள்


6. ---------------------- சாலைகள் கிராமப்புறங்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

- ஊரகப் பகுதி சாலைகள் (கிராமச் சாலைகள்)


7. வடக்கு தெற்காக இந்தியாவின் நான்கு பெரு நகரங்களான கொல்கத்தா, சென்னை, மும்பை, புதுலி ஆகியவைகளை இணைக்கும் சாலைகள் எது?

 - தங்க நாற்கரச் சாலைகள்


8. தங்க நாற்கரச் சாலைகள் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு? 

- 1999


9. இந்திய ------------------------ போக்குவரத்து அமைப்பு ஆசியாவில் மிகப் பெரியதும் உலக அளவில் இரண்டாவது பெரியதும் ஆகும். 

- இரயில் போக்குவரத்து


10. இரயில்களின் இயக்கம் மற்றும் மேலாண்மைக்காக, இந்திய இரயில்வே துறை எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது? 

- 17 இரயில்வே மண்டலங்கள்