TNPSC பொதுத்தமிழ் -2022..!!!

தமிழ் அறிஞர்களின் தேற்றும் மற்றும் பிறந்த ஊர்..!

1. இளங்கோவடிகள்

சேர நாடு  கி.பி. 2 நூற்றாண்டு.


2. சீத்தலைச்சாத்தனார்

திருச்சிகி.பி. 2 நூற்றாண்டு


3. பூதஞ்சேந்தனார்

மதுரைகி.பி. 2 நூற்றாண்டு


4. திருமூலர்

சாத்தனுர் , கி.பி. 5 நூற்றாண்டு


5. கணிமேதாவியார் 

மதுரைகி.பி. 5 நூற்றாண்டு


6. காரியாசன்

மதுரைகி.பி. 5 நூற்றாண்டு


7. திருநாவுக்கரசர்

திருவாமூர் , கி.பி. 7 நூற்றாண்டு


8. திருஞானசம்பந்தர்

சீர்காழி , கி.பி.  7 நூற்றாண்டு


9. ஆண்டாள்

திருவில்லிப்புத்தூர் , கி.பி. 8 நூற்றாண்டு


10. மாணிக்கவாசகர்

திருவாதவூர் , கி.பி. 9 நூற்றாண்டு


11. சுந்தரர்

திருநாவலூர் , கி.பி. 9 நூற்றாண்டு


12குலசேகர ஆழ்வார்

திருவாஞ்சிக்களம் , கி.பி.  9 நூற்றாண்டு


13. திருத்தக்கதேவர்  

சோழ நாடு, கி.பி. 10 நூற்றாண்டு


14. கம்பர்

தேரழுந்தூர், கி.பி. 12 நூற்றாண்டு


15. ஒட்டக்கூத்தர்

சோழ நாடு கி.பி. 12 நூற்றாண்டு


16. செயங்கொண்டார்

தீபங்குடி, கி.பி. 12 நூற்றாண்டு


17. சேக்கிழார்

குன்றத்தூர் , கி.பி. 12 நூற்றாண்டு


18. புகழேந்தி

பொன்விளைந்த களத்தூர், கி.பி. 12

19. புலியைர் நம்பி

புலியூர், கி.பி. 13 நூற்றாண்டு