TNPSC பொது அறிவு - 2022

அறிவியல்,

உயிரினங்களின் பல்வகைத் தன்மை..!

The diversity of organisms in tamil..!

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil,


1. உலகிலேயே அதிக விவாதத்தை ஏற்படுத்தி அதிக விற்பனையான புத்தகம் எது?

 - 1859ல் வெளிவந்த உயிரினங்களின் தோற்றம்


2. உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை எழுதிய அறிவியல் அறிஞர் யார்?

 - சார்லஸ் டார்வின்


3. புவியில் கோடிக்கணக்கான ஆண்டுகளில் உயிரினங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகப் படிப்படியாகத் தோன்றியுள்ளன என நிரூபித்தவர் யார்? 

- சார்லஸ் டார்வின்


4. மனிதனும் குரங்கும், புலியும் பு+னையும் பல அம்சங்களில் ஒத்திருக்கின்றன என்பதை முதன்முதலில் விளக்கியவர் யார்?

 - சார்லஸ் டார்வின்


5. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, பாசி மற்றும் புரோட்டோசோவா ஆகியவை .................. 

- ஒரே ஒரு செல்லால் ஆன நுண்ணுயிரிகள்


6. பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், சிக்குன்குனியா, மஞ்சள் காமாலை, சளி, சின்னம்மை, இளம்பிள்ளைவாதம் போன்றவை .................. ஆல் உண்டாகும் நோய்களாகும். 

- வைரஸ்


7. தாவரம், விலங்குகள் ஆகியவற்றில் பல நோய்கள் வருவதற்குக் காரணம் ...................

 - வைரஸ் நுண்ணுயிரிகள்


8. வைரஸ்களைப் பற்றிய அறிவியல் பிரிவு .....................

 - வைராலஜி 


9. எலக்ட்ரான் மின்னணு நுண்ணோக்கியை கண்டுபிடித்தவர் யார்?

 - ஏர்னஸ்ட் ரஸ்கா, மாக்ஸ் நால்


10. எந்த வருடம் இராபர்ட் கேலோ எய்ட்ஸை உண்டாக்கும் ர்ஐஏ வைரஸைக் கண்டுபிடித்தார்? 

- 1984


11. பால் தயிராக மாறுவதற்கு காரணமான நுண்ணுயிரி ----------------

 - பாக்டீரியா


12. ஆண்டன்வான் லு}வான்ஹhக் பாக்டீரியாவை எந்த ஆண்டு கண்டுபிடித்தார்.

 - 1675


13. மரபியல் சோதனைகளில் பயன்படுபவை ................ 

- பாக்டீரியோஃபேஜ்


14. டிப்தீரியா என்பது

 - தொண்டை அடைப்பான்


15. இட்லி, தோசை மாவைப் புளிக்கச் செய்வது எது ?

 - பாக்டீரியா