ஏழாம் வகுப்பு தமிழ்

புத்தக வினா விடைகள் :

இயல் 1:

1.2. ஒன்றல்ல இரண்டல்ல


I. சொல்லும் பொருளும்

1. ஒப்புமை – இணை

2. முகில் – மேகம்

3. அற்புதம் – விந்தை

4. உபகாரி – வள்ளல்


Il.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________.

A. கலம்பகம்

B. பரிபாடல்

C. பரணி

D. அந்தாதி

விடை : 

C. பரணி


2. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

A. அகில்

B. முகில்

C. துகில்

D. துயில்

விடை : 

B. முகில்

3. ‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

A. இரண்டு + டல்ல

B. இரண் + அல்ல

C. இரண்டு + இல்ல

D. இரண்டு + அல்ல

விடை : 

D. இரண்டு + அல்ல


4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

A. தந்து + உதவும்

B. தா + உதவும்

C. தந்து + தவும்

D. தந்த + உதவும்

விடை : 

A. தந்து + உதவும்


5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. ஒப்புமைஇல்லாத

B. ஒப்பில்லாத

C.ஒப்புமையில்லாத

D. ஒப்புஇல

விடை : 

C.ஒப்புமையில்லாத


""""""""""""""""

7 th tamil Notes,

Seventh grade Tamil,

Book Quizzes,

Bright Zoom Tamil,