TNPSC போட்டித் தேர்வுகள் - 2022 !
பொதுத்தமிழ் - மொழிநடை
வையாபுரிப்பிள்ளை!!
◆ வையாபுரிப்பிள்ளை வாழ்ந்த காலம்? - 12.10.1891 - 17.02.1956
◆ வையாபுரிப்பிள்ளை பிறந்த ஊர்? - சிக்கநரசய்யன்பேட்டை (நெல்லை)
◆ வையாபுரிப்பிள்ளையின் பெற்றோர் பெயர் என்ன? - சரவணப்பெருமாள் - பாப்பம்மாள்
◆ இருபதாம் நு}ற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்? - வையாபுரிப்பிள்ளை
◆ வையாபுரிப்பிள்ளை சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று -------------- பெற்றார். - சேதுபதி தங்க மெடல்
◆ சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர்? - வையாபுரிப்பிள்ளை
◆ வையாபுரிப்பிள்ளை ---------------- பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் பொற்காலம் என்று கூறுவார்கள். - திருவிதாங்கூர்
◆ மலையாள மொழி லெக்சிகன் (சொற்களஞ்சியம்) யாரால் பதிப்பிக்கப்பட்டது? - வையாபுரிப்பிள்ளை
◆ வையாபுரிப்பிள்ளையின் படைப்புகள் எவை? -
அ. சொற்கலை விருந்து
ஆ. ராஜி
இ. இலக்கிய உதயம்
◆ வையாபுரிப்பிள்ளை எவற்றைப் படைக்கும் திறன் கொண்டவர்? -
அ. மொழி பெயர்ப்பாளர்
ஆ. சொற்பொழிவாளர்
இ. கதை மற்றும் கவிதைகள்
0 Comments